wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆன்டு 5

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

உணவுப் பொருள்கள் சுவைக்கு ஏற்ப வேறுபடுகின்றன.

a)

ஆம்

b)

இல்லை

2.

சுத்தமான நீருக்கு சுவை இல்லை

a)

ஆம்

b)

இல்லை

3.

உணவுப் பொருள்களில் இரசாயனத் தன்மை உண்டு.

a)

இல்லை

b)

ஆம்

4.

சவர்க்காரம் காரத்தன்மை கொண்டது.

a)

ஆம்

b)

இல்லை

5.

ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை ஆகியவை காடித் தன்மை கொண்டவை.

a)

இல்லை

b)

ஆம்

6.

உனவுப் பொருள்களில் உள்ள இரசாயனத் தன்மையை பூஞ்சுத்தாள் மூலம் சோதித்து அறியலாம்.

a)

இல்லை

b)

ஆம்

7.

நடுமைத் தன்மையின் pH எண் ______ ஆகும்.

a)

14

b)

7

c)

2

d)

8

8.

காடித்தன்மையுள்ள பொருள் நீல நிற பூஞ்சுத்தாளை ____________ நிறமாக மாற்றும்.

a)

மஞ்சள்

b)

நீலம்

c)

சிவப்பு

9.

பால் __________________ தன்மை கொண்டது.

a)

காடி

b)

நடுமை

c)

காரம்

10.

காடித்தன்மைக் கொண்ட பொருள் ________ சுவையைக் கொண்டிருக்கும்.

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு