Worksheetsஅறிவியல் 6 மல்லிகை
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
ஊகித்தல்
முன் அனுமானித்தல்
அறிவியல் கருவிகளியும் பொருள்களையும் வரைதல்
மாறிகள்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது கருதுகோளைக் குறிக்கின்றது.
உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
உரத்தின் அளவுக்கும் பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
உரத்தின் அளவு அதிகரிப்பதால் பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உரத்தின் அளவு பழங்களின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டாக்கிறது.
ஓர் அறிவியல் ஆய்வாளர் அறிவியல் ஆராய்வை மேற்கொள்ளும் போது பயன்படுத்தும் பாதுகாப்புப் பொருள் எது?
முகவை
தீயணைப்புக் கருவி
மூக்குக்கண்ணாடி
கையுறை
அறிவியல் அறையில் ஏற்படும் விபத்தின் போது மேற்கொள்ளும் சரியான செயல் எது?
சுயமாக மருத்துவமனை செல்லல்
தலைமையாசிரியரிடம் கூறுதல்.
உடனடியாக அறிவியல் பாட ஆசிரியரிடம் தெரிவித்தல்.
காயத்திற்கு மருந்திடுதல்.
ரொட்டி செய்யப் பயன்படும் நுண்ணுயிர் எது ?
ஓரணு உயிர்
நொதிமம்
நச்சியம்
குச்சியம்
பின்வரும் விலங்குகளில் எது தனித்து வாழ்கிறது?
குரங்கு
கரடி
சிங்கம்
மான்
ஒரு சிறுவன் தன் வீட்டு வெளி வாசலில் நடக்கும் போது அடிக்கடி வழுக்கி கீழே விழுந்து விடுகிறான். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
அடிப்பாகத்தில் சொரசொரப்பு அதிகம் உள்ள காலணியை அணிய வேண்டும்.
அடிப்பாகத்தில் வழவழப்பு அதிகம் கொண்ட காலணியை அணிய வேண்டும்
ரப்பர் காலணியை அணிதல் வேண்டும்
தோலால் செய்யப்பட்ட காலணியை அணிய வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த உணவு பதனிடும் முறை உணவின் சுவை , இழையமைப்பு அப்படியே மாறாமல் இருக்கும்.
கலனிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்
உப்பேற்றம்
ஊறவைத்தல்
காற்று மூலம் பரவும் விதையின் தன்மை என்ன?
கொக்கி போன்ற அமைப்பு இருக்கும்
மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது
காற்று அறைகள் உள்ளன
இலேசாகவும் தட்டையாகவும் இருக்கும்
ஓர் உணவுச் சங்கிலியில் தொடக்கத்தில் இருக்கும் உயிரினம் எது?
மாமிச உண்ணி
கொல்லுண்ணி
பயனீட்டாளர்
தாவரம்
