WorksheetsVI 7 கணினியின் பாகங்கள் SCI TERM2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கீழ்க் கண்டவற்றுள் உள்ளீட்டுக் கருவி எது?
a)
சுட்டி
b)
ஒலிபெருக்கி
c)
திரையரங்கம்
d)
அச்சுப்பொறி
2.
விரலி ஒரு ----ஆக பயன்படுகிறது
a)
வெளியீட்டுக் கருவி
b)
உள்ளீட்டு கருவி
c)
சேமிப்புக் கருவி
d)
இணைப்புக் கம்பி
3.
உள்ளீட்டுக் கருவி அல்லாதது எது?
a)
விசைப்பலகை
b)
விரலி
c)
சுட்டி
d)
ஒலிப்பெருக்கி
4.
கீழ்க் கண்டவற்றுள் எது கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது?
a)
மின்னலை
b)
ஊடலை
c)
வி.ஜி.ஏ
d)
யு.எஸ்.பி
5.
மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?
a)
ஈதர்வலை
b)
எச்.டி.எம்.ஐ
c)
வி.ஜி.ஏ
d)
யு.எஸ்.பி
6.
கணினியின் மூளை எனப்படுவது
a)
விசைப்பலகை
b)
மையச் செயலகம்
c)
திரை
d)
சுட்டி
7.
தரவுகள்----என்ற அலகால் அளக்கப்படுகின்றன
a)
பைட்
b)
பிட்
c)
ஜிகாபைட்
d)
மெகாபைட்
8.
மையச் செயலகம்-----பகுதிகள் உள்ளடக்கியது
a)
2
b)
3
c)
4
d)
5
9.
விரலி என்பது-----
a)
PEN DRIVE
b)
MOUSE
c)
KEY BOARD
d)
MONITOR
10.
அருகலை என்பது----
a)
கம்பி இல்லா இணைப்பு
b)
கம்பி இணைப்பு
c)
மின் கம்பி இணைப்பு
d)
பொது வரிசை இணைப்பு
100 %
