wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms force and motion 3

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மிதப்பு விசை என்பது

a)

திரவங்களால் செலுத்தப்படும் கீழ் நோக்கிய விசை

b)

திரவங்களால் செலுத்தப்படும் மேல் நோக்கிய விசை

c)

பாய்மங்களால் செலுத்தப்படும் கீழ்நோக்கிய விசை

d)

பாய்மங்களால் செலுத்தப்படும் மேல் நோக்கிய விசை

2.

கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம்

a)

76 செமீ

b)

760 மிமீ

c)

0.76 மீ

d)

அனைத்தும் சரி

3.

ஒரு பொருள் மிதக்க வேண்டும் எனில்

a)

மிதப்பு விசை > பொருளின் எடை

b)

மிதப்பு விசை = பொருளின் எடை

c)

மிதப்பு விசை < பொருளின் எடை

d)

மேற்கண்ட எதுவுமில்லை

4.

பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படாத கருவி

a)

நீரியல் உயர்த்தி

b)

நீரியல் கடிகாரம்

c)

நீரியல் தடை

d)

நீரியல் அழுத்தி

5.

திசைவேகம் = இடபெயர்ச்சி / காலம் :: தொலைவு / காலம் = ------------

a)

வேகம்

b)

முடுக்கம்

c)

சீரான முடுக்கம்

d)

சீரற்ற முடுக்கம்

6.

வலிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி

a)

அம்மீட்டர்

b)

வோல்ட் மீட்டர்

c)

பாரமானி

d)

நீர்மானி

7.

பாய்மங்கள் அனைத்து திசைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்த காரணம்

a)

பாய்மங்களின் நிறை

b)

பாய்மங்களின் எடை

c)

பாய்ம மூலக்கூறுகள் அனைத்து திசைகளிலும் நகர்வதால்

d)

அனைத்தும்

8.

பின்வருவனவற்றுள் எக்கூற்று சரியானது?

அ)அழுத்தத்தை குறைக்கவே புத்தக பையின் பட்டைகள் அகலமாக வடிவமைக்கப்படுகிறது.

ஆ)அழுத்தத்தை அதிகரிக்கவே புத்தக பையின் பட்டைகள் அகலமாக வடிவமைக்கப்படுகிறது

இ)பட்டைகள் அகலமாக இருப்பதால் அதன் எடையில் மாற்றமிருக்கும்.

ஈ )பட்டைகள் அகலமாக இருப்பதால் பையை தூக்கி செல்வது எளிதாகிறது.

a)

அ மற்றும் ஈ

b)

இ மற்றும் ஈ

c)

அ மற்றும் இ

d)

ஆ மற்றும் ஈ

9.

பரப்பு இழுவிசையின் காரணமாக

a)

மழைத்துளி கோள வடிவம் பெறுகிறது

b)

மருந்தேற்று குழாயில் இருந்து மருந்து திவலைகளாக வெளியேறுகிறது

c)

சில பூச்சியினங்கள் நீரில் நடக்கின்றன

d)

அனைத்தும்

10.

அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பிற பொருள்களின் மீது செலுத்தும் விசை

a)

காந்த விசை

b)

ஈர்ப்பியல் விசை

c)

தசையின் விசை

d)

நிலை மின்னியல் விசை