NEW
Font size
WorksheetsNmms fore and motion 1
Total questions: 10
Worksheet time: 5mins
வேகத்தின் அலகு
மீ/வி
மீவி
வி/மீ
எதுவுமில்லை
முடுக்கத்தின் அலகு
மீ/வி2
மீ/ வி
மீ2 வி
எதுவுமில்லை
முடுக்கத்தின் அலகு
மீவி
மீவி-1
மீவி2
மீவி-2
பொருந்தாததை தேர்வு செய்க
வேகம் = மீ/ வி
முடுக்கம் = மீ/ வி2
முடுக்கம் = மீவி2
திசைவேகம் = மீ/ வி
கொடுக்கப்பட்ட தகவல்களுள் அதிவேகத்தை குறிப்பது எது?
10 கிமீ/மணி
100 கிமீ / நி
1000 மீ/மணி
10000 மீ/ நாள்
சென்னையில் இருந்து மும்பை (1080 கி மீ ) ஐ, இரண்டு மணி நேரத்தில் விமானம் மூலம் சென்றால் விமானத்தின் சராசரி வேகத்தை மீ / வி ல் கண்டுபிடி?
540 மீ/ வி
150 மீ / வி
2060 மீ/ வி
0.0054 மீ/ வி
எதுவுமில்லை
நீர்மத்தில் அழுத்தத்தை பின்வரும் எந்த சமன்பாட்டின் மூலம் கண்டறியலாம்?
P = dg
P = hg
P = hdg
P= hd2g
ஒரு செவ்வக வடிவ தொட்டியில் பாரபின் திரவம் நிரம்பியுள்ளது. தொட்டியின் உயரம் 2 மீ, பாரபின் அடர்த்தி 800 கிகி/மீ3மற்றும் புவி ஈர்ப்பு விசை 10 மீ / வி2 எனில் தொட்டியின் அடியில் அழுத்தம் எவ்வளவு?
16000 நி/மீ2
160 நி/மீ2
400 நி/ மீ2
4000 நி/மீ2
JCB ( மண் தோண்டி ) வேலை செய்யும் தத்துவம் -------
பாயில் விதி
பாஸ்கல் விதி
நியூட்டன் விதி
சார்லஸ் விதி
புவியில் இருந்து மேலே செல்ல செல்ல வலிமண்டல அழுத்தம் ----------
அதிகரிக்கிறது
குறைகிறது
சுழியாகிறது
மாறிலியாக உள்ளது
