Font size
Worksheetsவேகம் -ஆண்டு 6 - ஆக்கம் Cik.M.Setha GMKK
Total questions: 10
Worksheet time: 5mins
நகரும் பொருளுக்கு -__________ உண்டு
அதிக
குறைவான
மெதுவாக நகரும் பொருள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க ___________ நேரம் எடுத்துக் கொள்ளும்
குறைவான
அதிகமான
வேகத்தின் நேரம் கடக்கும் _____________ பொருத்துள்ளது
தூரத்தை
பொருளை
-____________ வேகத்தைக் குறைக்கவல்லது
நேரம்
உந்து விசை
உராய்வு
ஒரு பொருள் வேகமாக நடந்தால் அது __________ அதிக ____________சென்றடையும்
விரைவில், தூரம்
குறைவான, நேரம்
வேகம் என்பது ஒரு பொருளின் ___________ குறிக்கிறது
தூரத்தை
நேரத்தை
நகர்ச்சியை
ஒரு பொருளின் வேகத்தைக் கண்டறிய உதவும் இரண்டு கூறுகள் நேரம் மற்றும் தூரம் ஆகும்.
சரி
தவறு
நகரும் பொருளுக்கு வேகம் இல்லை
சரி
தவறு
நத்தை 45செ.மீ தூரத்தைக் கடக்க 20 நிமிடம் எடுத்துக் கொண்டது . நத்தையின் வேகம் 2.25 செ/மீ/நி ஆகும்
சரி
தவறு
ஓட்டப்பந்தய வீரர் மோகன் 100மீ தூரத்தை 10 வினாடிகளில் முடித்தார். அவரின் வேகம் 15மீ.வி ஆகும்
சரி
தவறு
