Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன் புதிர்
Total questions: 10
Worksheet time: 5mins
அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் மொத்தம் எத்தனை?
9
10
11
12
மாறிகள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
தொடர்பு கொள்ளுதல் அறிவியல் திறனில் எதனைப் பயன்படுத்த முடியாது?
அட்டவணை
குறிவரைவு
ஆவிகள்
சொற்கள்
"ஒரு நிகழ்வு அல்லது உற்றறிதலை விளக்க தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பையொட்டிப் பொது கருத்தை உருவாக்குதல். இக்கூற்றைப் பரிசோதிப்பதன் வழி நம்பகத்தன்மையை உறுதி செய்தல். "
இது எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?
செயல்நிறை வரையறை
பரிசோதனை செய்தல்
கருதுகோள் உருவாக்குதல்
மாறிகளை நிர்ணயித்தல்
மாறாத மாறி என்று எதனைக் குறிப்பிடுவர்?
தற்சார்பு மாறி
சார்பு மாறி
சரி மாறி
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
ஊகித்தல்
தொடர்பு கொள்ளுதல்
வகைப்படுத்துதல்
மாறிகளை நிர்ணயித்தல்
படம் எந்த அறிவியல் செயற்பாங்கிற்குத் தொடர்பானது?
ஊகித்தல்
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
