NEW
Font size
WorksheetsKUIZ SAINS
Total questions: 12
Worksheet time: 6mins
ஒளி நேர்க்கோட்டில் பயணம்_______
செய்யும்
செய்யாது
ஒளியின் பயணம் தடைபடும்போது_________ ஏற்படுகிறது
பார்வை
நிழல்
வடிவம்
ஆய்வுகளின் வழி ஒளியைப் பற்றி நீர் அறிந்து கொண்டது என்ன?
ஓளி வளைந்து செல்லும்
ஒளி மெதுவாகச் செல்லும்
ஒளி நேர்க்கோட்டில் செல்லும்
ஒளி நெகிழ்வுத்தன்மையோடு செல்லும்
ஒலி எவ்வாறு பயணிக்கிறது?
நேர்க்கோட்டில்
எல்லாத் திசைகளிலும்
கற்பாறை, சுவர்,___________,____________ஆகியவை ஒலியை நன்கு பிரதிபலிக்கிறது.
இரும்பு, பலகை
பலகை, காகிதம்
ஒலி ___________________ உருவாகிறது
அதிர்வுகளினால்
தட்டும்போது
(திரவம் P-புளிப்பு திரவம் Q-இனிப்பு) மேற்காணும் உற்றறிதலை மேற்கொள்ள எந்தப் புலனைப் பயன்படுத்தலாம்
கண்
மூக்கு
நாக்கு
கை
கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் அறை விதிமுறையைப் பின்பற்றாத கூற்றாகும்.
வருணன் இரசாயனப் பொருளை ஆசிரியர் அனுமதியுடன் வெளியே கொண்டு சென்றான்
அதிக பசியாக இருந்ததால் குமுதா அறிவியல் அறையில் ரொட்டி சாப்பிட்டாள்.
இரசாயனத் திரவத்தை நிருதி தண்ணீர் மடுவில் (sink) ஊற்றினான்
சாந்தி தனக்குப் புரியாததை ஆசிரியரிடம் கேட்டாள்.
கீழ்க்காண்பவைகளில் எது பிழை?
குரங்கு - கூட்டமாக வாழுதல்
நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக் கொள்ளுதல்
மண்புழு - கொடுக்கு
கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்
கீழ்க்காணும் விலங்குகளில் எது தன் பிள்ளையைப் பாதுகாக்கிறது?
தவளை
கொசு
கடலாமை
கங்காரு
(தாவர உண்ணி - மாமிச உண்ணி - X) X என்பது என்ன விலங்கு?
சிங்கம்
புலி
தவளை
கரடி
உணவு வலை என்றால் என்ன?
உணவு வலை, இருக்கின்ற பலவகை உணவு மூலங்களிலிருந்து உருவானது
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு உணவுச் சங்கிலி
இணைக்கப்பட்ட பல உணவுச் சங்கிலி
உயிரினங்களிடையே உள்ள தொடர்பு
