wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 - ஒளி

Total questions: 17

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

ஒளி எந்த மேற்பரப்பில் பிரதிபளிக்கும்?

a)

வழவழப்பான

b)

பளபளப்பான

c)

வழவழப்பான & பளபளப்பான

d)

சொரசொரப்பான

2.

மேற்காணும் படம் எதனை உணர்த்துகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளி விலகல்

3.

சொரசொரப்பான மேற்பரப்பு =

ஒளி ________________

a)

பிரதிபலிக்கும்

b)

பிரதிபலிக்காது

c)

தெளிவாகப் பிரதிபலிக்காது

4.

ஒளி பிரதிபலிப்பின் நன்மைகள் மொத்தம் எத்தனை?

a)

3

b)

4

c)

5

5.

ஒளி பிரதிபலிப்பதனால் பல் மருத்துவருக்கு என்ன பயன்?

a)

பற்களைப் பார்க்க உதவுகிறது.

b)

மறைந்திருக்கும் பற்களைப் பார்க்க உதவுகிறது.

6.

இதன் பெயர் என்ன?

a)

குவிகண்ணாடி

b)

குலைக்கண்ணாடி

7.

இப்பொருளின் பயன் என்ன?

a)

வாகனமோட்டி தமது பக்கவாட்டில் வரும் வாகனத்தைப் பார்க்க உதவும்.

b)

விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

c)

மேற்காணும் அனைத்தும்

8.

மறைநோக்காடியின் பயன் என்ன?

a)

கடலின் மேற்பரப்பில் வரும் கப்பலைக் காண உதவும்.

b)

கடலின் கீழ்மட்டத்தில் வரும் கப்பலைக் காண உதவும்.

9.

ஒளி விலகல் என்றால் என்ன?

a)

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது அதன் நேர்க்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.

b)

ஒளி ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குச் செல்லும்போது அதன் நேர்க்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.

10.

இப்படத்தில் ஒளி எந்த ஊடகத்திலிருந்து எந்த ஊடகத்திற்குச் செல்கிறது?

a)

காற்றிலிருந்து நீர்

b)

நீரிலிருந்து காற்று

11.

மேற்காணும் படத்தில் உள்ளது போல், திரு முனியன் ஆற்றில் மீனைப் பார்க்கின்றார். அவர் அந்த மீனைப் பிடிக்க எங்கே ஈட்டியை எறிய வேண்டும்?

a)

பார்க்கும் மீனுக்கு மேலே

b)

பார்க்கும் மீனுக்குக் கீழே

c)

பார்க்கும் மீனுக்குச் சற்றுத் தள்ளி கீழே

12.

ஊடகம் என்பது என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

d)

மேற்காணும் அனைத்தும்

13.

எதில் எழுத்துக்கள் பெரியதாகத் தெரியும்?

a)

நிலைக் கண்ணாடி

b)

பூதக் கண்ணாடி

c)

மறைநோக்காடி

14.

வானவில் எப்போது தோன்றும்?

a)

மழை பெய்யும் முன்

b)

மழை பெய்தப் பின்

15.

சூரிய ஒளி, நீர்த்துளிகளின் ஊடே செல்லும்போது ஒளி சற்று விலகிச் சென்று அதில் உள்ள ஏழு வர்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதுவே வானவில் ஆகும்.

a)

சரி

b)

தவறு

16.

இப்படம் எதனை உணர்த்துகிறது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒளி விலகல்

17.

இப்படத்தில் உள்ள பென்சிலைத் தண்ணீருக்குள் போட்டால் என்ன நிகழும். ஏன்?

a)

பென்சில் சற்று உடைந்ததுபோல் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்கிறது.

b)

பென்சில் நன்றாகத் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்லவில்லை.