wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4- ஒளிச்சேர்க்கை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?

a)

அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.

b)

அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.

c)

அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.

d)

அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.

2.

படம் எதனை விளக்குகின்றது?

a)

ஒளிச்சேர்க்கை

b)

சுவாசித்தல்

c)

தூண்டலுக்குத் துலங்குதல்

d)

கழிவுகளை அகற்றுதல்

3.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

தாவரங்கள் கழிவுகளை அகற்றும் முறை

b)

தாவரங்கள் சூரிய ஒளியின் துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கும் முறை

c)

தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்கும் முறை

d)

தாவரங்கள் வெயிலில் வாடுவது

4.

மேற்காணும் பொருள்களில் எது தாவரங்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தும் காற்று?

a)

P

b)

Q

c)

R

d)

S

e)

T

5.

தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?

a)

அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.

b)

அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.

c)

தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.

d)

விலங்குகள் மடிந்து விடும்.

6.

காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவு என்ன?

a)

கரிவளியின் அளவு அதிகரிக்கிறது.

b)

உயிர்வளியின் அளவு அதிகரிக்கிறது.

c)

கடலின் நீர் மட்டம் குறைகிறது.

d)

உலகம் குளிர்ச்சி அடைகிறது.

7.

P மற்றும் Q என்ன?

a)

P- கரிவளி, Q- நீர்

b)

P- கரிவளி, Q- உயிர்வளி

c)

P-உயிர்வளி, Q- கரிவளி

d)

P- விஷக்காற்று, Q- நீர்

8.

எது ஒளிச்சேர்க்கை செய்யவில்லை?

a)
b)
c)
d)
e)
9.

எவை பல்வேறு தாவரங்கள் உணவைச் சேமித்து வைக்கும் இடம்?

a)

இலை

b)

தண்டு

c)

வேர்

d)

பழம்

10.

எது வேரில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

11.

எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

12.

தாவரங்கள் தயாரிக்கும் உணவு அவற்றிற்கு எவ்வாறு பயனளிக்கின்றது?

a)

வளர்ச்சிக்காக

b)

நகர

c)

பிற உயிரினங்களுக்கு உணவளிக்க

d)

நீரில்லாக் காலங்களில் உதவ