NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 (24.8.19)
Total questions: 10
Worksheet time: 5mins
திடப்பொருள் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?
அ. நிலையான வடிவம் உண்டு
ஆ. நிலையான எடை உண்டு
இ. வெற்றிடத்தை நிரப்பும்
ஈ. நிலையான கன் அளவு உண்டு
மழைநீர் பனிக்கட்டிகளாக மாறும் முறையை விளக்குக.
அ. மேகங்களில் ஏற்படும் மிக குளிர்ச்சி மழை நீர் பனிக்கட்டிகளாக மாறும்.
ஆ. சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றன.
இ. மேகங்கள் கனமாகின்றன.
ஈ.நீர் சூழற்சி ஏற்படுவதால்.
கீழ்க்காண்பனவற்றுள் எது சூரிய குடும்ப உறுப்பின அல்ல?
அ. நட்சத்திரம்
ஆ. சூரியன்
இ.விண்கற்கள்
ஈ.எரிகல்
பின்வருபவைகளில் எது சூரியனுக்கு தொலைவிலிருந்து அருகிலான கோள்களின் வரிசையைக் காட்டுகிறது?
அ. புதன், செவ்வாய்,நிருதி
ஆ. வியாழன், சனி, புதன்
இ. வருணன், சனி, செவ்வாய்
ஈ. புதன் , வெள்ளி,பூமி
எட்டுப்போன உணவின் தன்மைகளைப் பட்டியலிடுக.
சுவையாக இருக்கும்
வாடை
நறுமணம்
நீண்ட நாள் உபயோகிக்கலாம்
உணவை பதனீட்டின் நோக்கம் என்ன?
உணவு விரயத்தை தடுக்க
உணவைச் சாப்பிட
தோற்றத்தில் மாற்றம் காணும்
உணவு நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்கலாம்
உந்து விசையின் மூன்று வகைகள்
தள்ளுவது, ஓடுவது, உட்காருவது
தள்ளுவது , இழுப்பது, உராய்வு
மீன் பிடித்தல், சாப்பிடுதல், தூங்குதல்
ஆடுதல், ஓடுதல், சுவாசித்தல்
உராய்வு நகரும் பொருளின் எத்திசையில் அமைந்திருக்கும்?
எதிர் திசை
வட திசை
மேற்கு திசை
கிழக்கு திசை
ஒரு தொடர் வண்டி 3 மணி நேரத்தில் 150 கி.மீ பயணம் செய்தால் அதன் வேகம் என்ன?
100 கி.மீ
100 கி.மீ
50 கி.மீ
70 கி.மீ
மணிக்கு 210 கி.மீ பறக்கும் வானூர்தி 3 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கும்?
690 கி.மீ/மணி
630 கி.மீ/மணி
555 கி.மீ/மணி
870 கி.மீ/ மணி
