NEW
Font size
Worksheetsஒலி
Total questions: 9
Worksheet time: 5mins
படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?
கொட்டுதல்
மீட்டுதல்
உரசுதல்
தட்டுதல்
படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
கொட்டுதல்
தட்டுதல்
ஊதுதல்
மீட்டுதல்
படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
கொட்டுதல்
தட்டுதல்
ஊதுதல்
உரசுதல்
படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
தட்டுதல்
கொட்டுதல்
மீட்டுதல்
உரசுதல்
பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?
கொட்டுதல்
தட்டுதல்
மீட்டுதல்
முட்டுதல்
வேலுவினால் வானொலியின் ஓசையை வீட்டின் வெளியிலிருந்து கேட்க முடிகிறது.
இது எந்த ஒலியின் தன்மையுடன் தொடர்புடையது?
ஒலி பிரதிபலிக்கும்
ஒலி எல்லாத் திசையிலும் செல்லும்
ஒலி எதிரொலிக்கும்
இவற்றுள் எது ஒலி உருவாக்கும் வழிமுறை.
கவனித்தல்
உரசுதல்
கேட்டல்
ஒலி எவ்வாறு உருவாகிறது ?
பாடுவதால்
பேசுவதால்
இயற்கை
அதிர்வினால்
ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும் என்பதை உணர்த்தும் சூழலை தெரிவு செய்.
மனதிற்குள் பேசுதல்
கோவில் மணி அடித்தல்
ஒலிபதிவு செய்தல்
