Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கற்சுவர்களால் உருவாக்கப்பட்ட அறையில் மாணவர் ஒருவர் கத்தினால் என்ன ஏற்படும்?

a)

எதிரொலி ஏற்படும்

b)

எதிரொலி ஏற்படாது

2.

ஒலி பிரதிபலிப்புக் கோட்பாட்டில் ஏற்படும் நிகழ்வினைக் குறிப்பிடுக.

a)

நிழல்

b)

எதிரொலி

c)

கிரகணம்

d)

வெடிப்பு

3.

பின்வருவற்றுள் எது ஒலியை உருவாக்கக்கூடிய சரியான வழி அல்ல.

a)

மீட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஆடுதல்

d)

ஊதுதல்

4.

அல்ட்ரா சோனிக் என்பது ......................

a)

தட்டுதல், மீட்டுதல், உரசுதல் ஆகியவற்றின் வழி உண்டாகும் ஒலியாகும்.

b)

மனிதர்களால் கேட்க முடுயாத ஒலியாகும். ஆனால், வெளவால், திமிங்கிலம் ஆகியவைகளால் கேட்க இயலும்.

c)

கடலுக்கு அடியில் இருக்கும் பொருள்களைக் கண்டறியும் தொழில் நுட்பமாகும்.

d)

உறுதியான பேற்பரப்பில் ஏற்படும் ஒலி பிரதிபலிப்பாகும்.

5.

ஒலி பிரதிபலிப்பு கோட்பாட்டில் ஏற்படும் சில சூழல்களைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர...

a)

காலியான அறையில் கத்துதல்.

b)

குகையின் உள் கத்துதல்.

c)

மேல் மாடியில் நின்று கத்துதல்.

d)

காலியான மண்டபத்தில் கத்துதல்.

6.

இவ்வாறான சூழல்களினால் ......................

ஏற்படும் .

a)

நன்மை விளைவிக்கும் ஒலி.

b)

ஒலித் தூய்மைக்கேடு.

c)

இரைச்சல்.

d)

தலை வலி.

7.

படம் காட்டும் சூழலுக்கேற்ப எவ்வகையான ஒலி உருவாக்கப்படுகிறது?

a)

பாடுவது

b)

ஊதுதல்

c)

கொட்டுதல்

d)

மீட்டுதல்

8.

அ) ஊதல் ஊதும் போது ஒலி ஏற்படும்

ஆ) வாயில் தானாகவே ஊதல் ஊதுவது (விசில் அடிப்பது)


மேற்கண்ட ஆராய்வின் முடிவு என்ன?

a)

ஒலி அதிர்வினால் உண்டாகும்.

b)

ஒலி பிரதிபலிக்கும்.

c)

ஒலி எல்லாத் திசைகளில் பயணிக்கும்.

d)

ஒலி விலகும்.