NEW
Font size
WorksheetsKUIZ MINDA SAINS TAHAP 2- SIRI 1
Total questions: 11
Worksheet time: 6mins
இவற்றுள் எது பிழை.
கோழிக்கு முன் முட்டை வந்தது.
பேரங்காடியில் நாம் வாங்கும் முட்டைகள் கோழிக்குஞ்சுகளைப் பொரிக்காது.
அனைத்து பறவைகளும் வெள்ளை முட்டைகளை இடுகின்றன.
உலகின் மிகப் பெரிய முட்டை நெருப்புக்கோழியினது.
பாலங்கள், விடுதிகள், விமான நிலையங்கள் கட்டும் ஒரு பொறியியலாளர் எப்படி அழைக்கப்படுகிறார்?
Civil Engineer
Mechanical Engineer
Design Engineer
Electrical Engineer
பிரபஞ்சம் உருவாக்கம், அதன் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் கோட்பாடு எது?
Gravity
The Big Bang Theory
Theory of Realative
Newtons Law
கணிதத்தின் சரியான பயன்பாடுகளைத் தெரிவு செய்க.
வகுத்தல் மற்றும் பெருக்கல் = வியாபாரத்தைச் செய்ய
சராசரி = எதையும் நியாயமான முரையில் பிரிப்பது
மேற்பரப்பு, சுற்றளவு = வீடு கட்ட
அனைத்து பதில்களும் சரியானவை
பூமி தன்னைத் தானே சுற்றுவதால் ஏற்படும் மாற்றம் என்ன?
நான்கு பருவக்காலத்தின் தோற்றம்
இரவு பகல்
மழை பொழிதல் அதிகரிப்பு
கடல் அலையின் சீற்றம் அதிகரித்தல்
பூமி தன்னைத் தானே சுற்றினாலும் மனிதர்களால் ஏன் அதை உணர முடியவில்லை?
அதிர்வு உள்ளது, நாம்தான் கவனிப்பதில்லை
பூமி மிகவும் தாமதமாகச் சுற்றுகிறது.
பூமி வருடம் முழுவதும் ஒரே வேகத்தில் சுற்றுவதால் நம்மால் உணர முடியவில்லை.
புவி ஈர்ப்பு சக்தியால்
நீங்கள் ஒரு அதிவேக மகிழுந்து தயாரிக்க ஆசைப்படுகிறீர்கள். இவற்றுள் எது உமது வண்டியின் வேகத்தைப் பாதிக்காது?
எடை குறைந்த உடல் பொருள்
மகிழுந்துக்குள் கற்று நுழைவது
கூர்மையான வாகனத்தின் முன் பகுதி
சூப்பர் கிரிப் டயர் (Super Grip Tyres)
இவற்றுள் எந்த நடவடிக்கைக்கும் புவி ஈர்ப்பு சக்திக்கும் தொடர்பு இல்லை.
பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்
விமானம் தரையிரங்குதல்
நீர் ஊற்று
வான்குடை தரையிறங்குதல்
தடங்காட்டி (GPS) நமக்கான வழியை எப்படிக் காண்பிக்கின்ரது?
நாம் அதே இடத்திற்கு முன்பு பயன்படுத்தியிருப்போம்.
செயற்கைக்கோள்கள் (satelite) நமது திறன்பேசிக்கு சமிக்ஞை அனுப்புகின்றன.
இனையத்தைப் பயன்படுத்துவதன் மூலம்
இதற்கு முன்பே பாதையை வரைந்துவிட்டனர்.
சூரிய மண்டலத்தின் ஐந்தாவது கிரகம் இது.
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
மனித உடலில் வெள்ளை இரத்தத்தின் செயல்பாடு என்ன?
கரிவளி கொண்டு செல்வது
இரத்தத்தை உடலெங்கும் அனுப்புவது
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல்
இரத்தத்தை உரய செய்தல்
