wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளிச்சேர்க்கை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

a)

சூரிய ஒலி

b)

சூரிய ஒளி

c)

மின்குமிழ்

2.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி,நீர்,கரிவளி _________ அவசியம்.

a)

காற்று

b)

பச்சையம்

c)

உணவு

3.

தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயற்பாங்கிணை ____________கூறுவர்.

a)

சக்கரைப்பொருள்

b)

ஒளிச்சேர்க்கை

c)

உயிர்வளி

4.

தாவரங்கள் தங்கள்___________ உள்ள பச்சையத்தைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

a)

இலையில்

b)

தண்டில்

c)

வேரில்

5.

உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.

a)

சிறு சிறு ஓட்டைகள்

b)

துவாரங்கள்

c)

கோடுகள்

6.

ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி அவசியம் என்பதனைக் கண்டறிய ________________ பயன்படுத்தப்படுகிறது.

a)

காளியம் ஹிட்ரொக்சிட்

b)

சாம்பரம் நீரகவுயிரகம்

c)

உரம்

7.

ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் _________________,__________________ கிடைக்கின்றன.

a)

உணவு,வசிப்பிடம்

b)

உணவு,உயிர்வளி

c)

உணவு,கரிவளி

8.

ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியம் என்பதனைக் கண்டறிய_______________________ கொண்டு பரிசோதனை மேற்கொள்வர்.

a)

திறந்த வெளியில் வைப்பர்

b)

துவாரம் கொண்ட அட்டைப்பெட்டி

c)

துவாரம் இல்லாத அட்டைப்பெட்டி

9.

ஒளிச்சேர்க்கைக்கு நீர் அவசியம் என்பதனைக் கண்டறிய செடிக்கு ______________________ நீர் ஊற்றுவர்.

a)

குளிர் காலத்தில்

b)

தினமும்

c)

ஒரு வாரத்திற்கு ஒரு முறை

10.

கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நீராவி