Worksheetsசக்தி
Total questions: 10
Worksheet time: 5mins
சக்தி என்றால் என்ன
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றலாகும்
சக்தியின் வடிவமாகும்
ஒலிசக்தியாகும்
சூரிய சக்தியாகும்
சூரிய சக்தியின் விளக்கம் என்ன?
வெளிச்சம் தருகிறது
ஒளிச்செர்க்கை செய்ய உதவும்
வெப்பசக்தியகும்
உயிரினங்கள் உயிர்வாழ சூரியன் வெளிச்சத்தையும்
வெப்பத்தையும் தருகிறது
சக்தியின் வடிவம் எத்தனை வகைப்படும்
3
8
9
12
புதுப்க்கக்கூடிய சக்தி எத்தனை வகைப்படும்
3
9
2
0
வெதுப்பியின் சக்தி உருமாற்றத்தை கண்டறிக
மின்சக்தி _ வெப்பசக்தி
மின்சக்தி _ ஒலிசக்தி
இரசாயன சக்தி எவற்றில் சேமிக்கப்படுகிறது?
உணவு
காற்று
விலங்கு
ஒலிசக்தி எப்படி உண்டகிறது?
மின்கலம்
சூரியன்
அதிர்வு
வெப்பம்
சக்தியின் வகைகளில் ஒன்றைத் தவிர
ஒலிசக்தி
சூரிய சக்தி
நீர்
வெப்பசக்தி
புதுப்க்கக்கூடிய சக்திகளில் எது சரியானது
மீளாக்கம் செய்ய இயலாது
நாளடைவில் முடிந்துவிடும்
மிளாக்கம் செய்ய இயலும்
சுற்றுசூழல் மாசு அடையும்
புதுப்பிக்க இயலாத சக்தியின் தன்மை யாவை.ஒன்றை தவிர.
மீளாக்கம் செய்ய இயலாது
சக்தியின் மூலம் மிக அதிகம்
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
