wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 11 அறிவியல் ஆ5 ஒளி & நிழல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளி என்பது யாது?

a)

ஒரு வகை சக்தி

b)

ஒரு வகை நிழல்

c)

ஒரு வகை சத்தம்

d)

ஒரு வகை பிரதிபலிப்பு

2.

ஒளி மூலங்கள் என்றால் என்ன?

a)

நிழல் தரும் பொருள்கள்

b)

சுயமாக ஒளி வீசும் பொருள்கள்

c)

ஒளி பிரதிபலிக்கும் பொருள்கள்

d)

ஒளி ஊடுருவும் பொருள்கள்

3.

ஒளி மூலங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
4.

மாணவரால் ஏன் கைவிளக்கு ஒளியைக் காண முடியவில்லை?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்.

b)

ஒளி இரவில் பயணிக்கும்.

c)

ஒளி வளைந்து செல்லும்.

5.

நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளி ஒரு பொருளின் ஊடே ஊடுருவ முடியாமல் தடை ஏற்படும்போது என்ன நிகழும்?

a)

ஒளி பிரதிபலிக்கும்.

b)

ஒளி விலகிச் செல்லும்.

c)

நிழல் ஏற்படும்.

d)

வடிவம் மாறும்.

6.

எந்த பொருள் தெளிவான நிழலை ஏற்படுத்தும்?

a)

ஒளி ஊடுருவும் பொருள்

b)

குறையொளி ஊடுருவும் பொருள்

c)

ஒளி ஊடுருவாப் பொருள்

7.

நிழலின் அளவை மாற்றும் காரணிகள் யாவை?

a)

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்

b)

ஒளி மூலத்திற்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

c)

பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

8.

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள் யாவை?

a)

ஒளி மூலத்தின் அமைவிடம்

b)

பொருளின் நிலை

c)

திரையின் நிலை

9.

நிழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
10.

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும். எடுத்துக்காட்டுகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)