wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளிச்சேர்க்கை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளிச்சேர்க்கை என்றாள் என்ன ?

a)

மனிதன் சுயமாக உணவு தயாரிப்பது

b)

விலங்குகள் சுயமாக உணவு தயாரிப்பது

c)

தாவரம் சுயமாக உணவு தயாரிப்பது

2.

பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

a)

காற்று

b)

சூரிய ஒளி

c)

உயிர்வளி

3.

தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயற்பாங்கிணை ____________கூறுவர்.

a)

ஒளிச்சேர்க்கை

b)

சூரிய ஒளி

c)

நீர்

4.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி, நீர், கரிவளி _________ அவசியம்.

a)

உயிர்வளி

b)

காற்று

c)

பச்சையம்

5.

கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்

a)

உயிர்வளி

b)

காற்று

c)

கரிவளி

6.

உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளிஒயேற்றப்படுகின்றது.

a)

சிறு ஓட்டைகள்

b)

துவாரங்கள்

c)

பாதைகள்

7.

கீழ்க்கண்ட செடியின் இலை நிறமாற்றத்திற்கு காரணம்

a)

இலைக்கு அதிகமான சூரிய ஒளி கிடைத்து உள்ளது

b)

இலைக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

இலையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது

8.

ஒளிச்சேர்க்கைக்கு நீர் அவசியம் என்பதனைக் கண்டறிய செடிக்கு ______________________ நீர் ஊற்றுவர்.

a)

வெயில் காலத்தில்

b)

தினமும்

c)

மழைக் காலத்தில்

9.

ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியம் என்பதனைக் கண்டறிய_______________________ கொண்டு பரிசோதனை மேற்கொள்வர்

a)

துவாரம் கொண்ட அட்டைப்பெட்டி

b)

திறந்த வெளியில் வைப்பர்

c)

மூடி வைப்பர்

10.

ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படுபம் முக்கியக் கூறுகள் ஒன்றினைக் குறிப்பிடுக.

(a)