wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்பனவற்றுள் எது நொதிமத்தைப் பற்றிய தவறான கூற்றாகும்?

a)

நொதிமத்தால் சுவாசிக்க முடியும்

b)

நொதிமம் ஒரு வகை பூஞ்சணமாகும்

c)

நொதிமத்தால் மனிதனுக்கு நன்மை கிடைக்கிறது

d)

நொதிமம் உயிருள்ள பொருள் அல்ல

2.

முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?

a)

தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க

b)

வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க

c)

நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க

d)

முகத்தின் அழகை மறைக்க

3.

அறிவியல் அறையில்...

a)

குப்பைகளை மேசையின் மீது விட்டுச்செல்லலாம்

b)

ஆசிரியர் அனுமதியின்றி நுழையலாம்

c)

உணவை உண்ணலாம்

d)

ஓட கூடாது

4.

பின்வரும் பொருள்களில் எது சக்தி கொடுக்கும் உணவாகும்?

a)

பால்

b)

மீன்

c)

கிழங்கு

d)

காய்கறிகள்

5.

பின்வருவனவற்றுள் எது தாவரத்தின் அடிப்படை தேவையாகும்?

a)

உடை

b)

வீடு

c)

காற்று

d)

பணம்

6.

மனிதனுக்கு எத்தனை கோரைப்பல் முளைக்கும்?

a)

2

b)

4

c)

6

d)

32

7.

உணவை கடித்துச் சிறுதுண்டுகளாக்க உதவுகிறது

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

d)

முன்கடைவாய்ப்பல்

8.

உணவை மென்று அரைக்க உதவுகிறது

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

d)

முன்கடைவாய்ப்பல்

9.

பின்வரும் விலங்குகளுள் எது உணர்கொம்பைக் கொண்டுள்ளது?

a)

தவளை

b)

மாடு

c)

குருவி

d)

பட்டாம்பூச்சி

10.

பின்வரும் விலங்குகளுள் எது மாமிச உண்ணியாகும்

a)

தவளை

b)

மாடு

c)

குருவி

d)

பட்டாம்பூச்சி

11.

படம் திருமதி கயல்விழி தூசு உறிஞ்சியைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வதைக் காட்டுகிறது. தூசு உறிஞ்சியைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

தூசு உறிஞ்சி தூசுக்களை ஊதித் தள்ளுகிறது

b)

தூசு உறிஞ்சி தூசுக்களை அழுத்துகிறது

c)

தூசு உறிஞ்சி இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

d)

தூசு உறிஞ்சி தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

12.

படம் திரு துரைராஜூ ஒரு மரப்பலகையை இரம்பத்தால் அறுப்பதைக் காட்டுகிறது. கீழ்காணும் விடைகளுள் எது சரியான கூற்றாகும்?

a)

இந்நடவடிக்கைக்கு சக்தி தேவையில்லை

b)

தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

c)

இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

d)

இழுக்கும் தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

13.

படம் இரண்டு வாகனங்கள் பயணம் செய்த தூரத்தையும் நேரத்தையும் காட்டுகின்றது. இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைக் குறிப்பிடவும்.

a)

நேரம் (இ)

b)

வாகனத்தின் அளவு

c)

ஆய்வு நடத்தப்பட்ட இடம்

d)

தூரம் (செ.மீ)

14.

படம் இரண்டு வாகனங்கள் பயணம் செய்த தூரத்தையும் நேரத்தையும் காட்டுகின்றது. இந்த ஆய்வில் எந்த வாகனம் அதிக வேகத்தைக் கொண்டுள்ளது?

a)

A

b)

B

c)

c

15.

படம் பதனிடப்படுத்தப்பட்ட ஒரு வகை உணவைக் காட்டுகின்றது. இம்முறையில் உணவை பதனிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

உணவு விரைவாக கெட்டுவிடும்

b)

உணவின் சுவையில் மாற்றம் இருக்காது

c)

உணவின் இழையமைப்பு மாறிவிடும்

d)

உணவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்