Font size
Worksheetsகுறைவாகவும் அதிகமாகவும் குட்டி போடும் விலங்குகள்
Total questions: 10
Worksheet time: 20mins
பின்வரும் விலங்கின் குட்டிகளின் எண்ணிகையைக் கண்டறிக
12
2
9
20
டால்பின் கடலில் வாழும் உயிரினம். டால்பின் ___________________________ குட்டி இடும்.
அதிகமான
குறைவான
மிதமான
யானை கூட்டமாக வாழும் விலங்கு. யானை அதிகமான குட்டி இடும்.
சரி
தவறு
சிங்கம் காட்டில் மறைவான இடத்தில் குட்டி இடுகின்றது. காரணம் ?
குட்டிகளை பிற விளங்குகளிடம் இருந்து பாதுகாக்க
குட்டிகளுக்கு உணவு கொடுக்க
குட்டிகளுடன் விளையாட
கீழ்க்காணும் விலங்குகள் குறைவான குட்டி இடும் விலங்குகள் ஆகும்.
நாய்
வாத்து
மீன்
குதிரை
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு குட்டிகளைப் பாதுகாக்கிறது ?
மரத்தின் அடியில் மறைத்து வைக்கும்
வயிற்று பகுதியில் மறைத்துக் கொள்ளும்
முதுகில் சுமந்து செல்லும்
செடிகளுக்கு மத்தியில் மறைத்து கொள்ளும்
அதிகமாக குட்டி இடும் விலங்கை கண்டறிக
ஒட்டகம்
குதிரை
மாடு
பன்றி
குட்டி போடும் விலங்குகள் தத்தம் விலங்குகளுக்கு __________________.
பாலூட்டுகின்றன
பாலூட்டாது
குரங்கு தனது குட்டிகளை எப்படி பாதுகாக்கிறது ?
முதுகில் சுமந்து கொள்ளும்
குட்டி தாயின் வயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும்
மரக்கிளையில் மறைத்து கொள்ளும்
அழுங்கு அதிகமான குட்டியிடும் ஓர் விலங்கு.
சரி
தவறு
