NEW
Font size
Worksheetsமனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள்கள்
Total questions: 15
Worksheet time: 10mins
மனிதன்------------------------காற்று தேவை.
உயிர் வாழ
மூச்சை உள்ளிழுக்க
சாப்பிட
மலம் கழித்தல் என்பதன் பொருள் என்ன?
செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்
சிறுநீர் கழித்தல்
வியர்வை வெளியேற்றுதல்
உடலுக்குத் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்
கீழ்காணும் நடவடிக்கைகளின் எது மிக அதிகமான சுவாச விகிதம் கொண்டது?
சிறுநீரகம் அகற்றும் கழிவுப் பொருள் என்ன?
மலம்
கரிவளி
சிறுநீர்
வியர்வை
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் யாவை?
மது அருந்துவதை தவிர்த்தல்
சமச்சீர் உணவை உண்ணுதல்
போதைப்பொருள் உட்கொள்ளுதல்
உடற்பயிற்சி செய்தல்
எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்கு தொடர்புடையது அல்ல?
மூக்கு
தோல்
மூச்சுக்குழாய்
நுரையீரல்
ஏன் உணவகத்தில் புகை பிடிக்கும் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உண்டாகும்
காற்றுத் தூய்மைக் கேடு உண்டாகும்
நுரையீரல் புற்றுநோய் உண்டாகும்
காவல் அதிகாரி கண்டிப்பார்
சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
கீழ்க்காணும் நடவடிக்கைகள் நமது உடல் ஆரோக்கியத்தை பேணும் வழிகள் .ஒன்றைத் தவிர
உடல் பயிற்சி செய்தல்
புகைப்பிடித்தல்
கழிவுகளை முறையாக அகற்றுதல்
போதுமான உணவை உண்ணுதல்
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான உயிர்வளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்
நாம் கழிவுகளையும் மலத்தையும் முறையாக அகற்ற என்ன செய்ய வேண்டும்
பழம் உண்ண வேண்டும்
புகை பிடிக்க வேண்டும்
பசை நுகர வேண்டும்
மூச்சு விடுதலின் வீதம் எனப்படுவது ஒரு நிமிடத்தின் போது_____________கணக்கிடுதல் ஆகும்.
நெஞ்சின் அசைவின் மூலம்
உடற்பயிற்சி செய்வதன் மூலம்
கழிவுகளை அகற்றுவதன் மூலம்
காற்றை உள்ளிழுக்கும் பொழுது நெஞ்சுப் பகுதி______________.
மேல் எழும்புகிறது
கீழே இறங்குகிறது
இறங்கவில்லை
மேலே எழும்பவில்லை
தோலின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுப்ப் பொருள் என்ன ?
கரிவளி
நீராவி
சிறுநீர்
வியர்வை
மலம் கழிக்கா விடில் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிடுக.
சிறுநீரக பாதிப்பு
சிறுநீரகக் கல்
மலச்சிக்கல்
சிறுநீரில் இரத்தம்
