Font size
Worksheetse-Competition Science Year 4
Total questions: 20
Worksheet time: 15mins
இவற்றுள் எஃது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
உற்றறிதல்
சேகரிக்கப்பட்ட தகவலை விளக்குதல்
பரிசோதனை செய்தல்
அளவெடுத்தலும் எழுத்துகளைப் பயன்படுத்துதலும்
இவை மனிதனின் சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது; ஒன்றைத் தவிர.
மூக்கு
மூச்சுக்குழாய்
நுரையீரல்
நாக்கு
மூச்சை உள்ளிளுக்கும் போது நெஞ்சுப் பகுதி ________
சுருங்குகிறது
உயிர்வளி
விரிவடைகிறது
கரிவளி
கழிவுகளை அகற்றும் உறுப்புகள் யாவை?
நுரையீரல்,மூக்கு
நாக்கு, தோல்
சிறுநீரகம், தோல்
நுரையீரல், நாக்கு
உடல் நலம் பாதிக்காமல் இருக்க
அதிக அளவில் உணவை உண்ண வேண்டும்
கழிவுகளை அகற்ற வேண்டும்
சிறுநீரை அடக்கி வைக்க வேன்டும்
காலைக் கடனைத் தள்ளிப் போட வேண்டும்
கழிவகற்றலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் என்ன நிகழும்?
சிறுநீரகப் பாதிப்பு
மலச்சிக்கல்
குடல் புற்று நோய்
நீண்ட ஆயுள்
மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்குகிறான்.
தூண்டல் : துற்நாற்றம்
துலங்குதல் : ____________
மூக்கை மூடிக் கொள்ளல்
கருப்புக் கண்ணாடி அணிதல்
காதை மூடுதல்
வாயை மூடுதல்
மனிதன் தூண்டலுக்குத் துலங்க தடையாக இருப்பவை யாவை?
மது அருந்துதல்
சத்துள்ள உணவை உட்கொள்ளுதல்
உடற்பயிற்சி செய்தல்
பசை நுகர்தல்
கோழியின் சுவாச உறுப்பு என்ன?
மூக்கு
நுரையீரல்
செவுள்
சுவாசத்துளை
இரு சுவாச உறுப்புகளைக் கொண்டிருக்கும் விலங்குகளைத் தெர்ந்தெடுக.
தவளை
சாலமண்டர்
மீன்
கிளி
முதுகெலும்பு இல்லாத இரண்டு விலங்கினை தேர்வு செய்க.
விளக்கத்திற்கேற்ப விலங்கினைத் தெர்ந்தெடுக.
என் உடல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
நான் குட்டிப் போட்டுப் பாலூட்டுவேன்.
நான் யார்?
முதலை
தவளை
கொக்கு
குதிரை
தாவரங்கள் கொடுக்கப்பட்ட தூண்டலுக்கேற்ப துலங்குகின்றன; ஒன்றைத் தவிர?
சூரிய ஒளி
நீர், புவி ஈர்ப்பு சக்தி
தொடுதல்
விதை
படம், தொட்டாற்சிணுங்கி செடியைத் தொடுவதைக் காட்டுகிறது.
தொட்டாற்சிணுங்கி செடியின் இலைகள் தொட்டவுடன்____________________
உதிரும்
வளரும்
சுருங்கும்
சிறியதாகும்
தாவரத்தின் இலைப்பகுதியில் காணப்படும் பச்சை வண்ணப் பொருளை ____________என்று அழைப்போம்.
பச்சையம்
கரிவளி
உயிர்வளி
கஞ்சி
பகுதி A மற்றும் பகுதி B எந்தத் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?
A : நீர்
B : தொடுதல்
A : புவி ஈர்ப்புச் சக்தி
B : சூரிய ஒளி
A : சூரிய ஒளி
B : நீர்
A : தொடுதல்
B :சூரிய ஒளி
ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும் போது என்ன நிகழ்கிறது?
ஒளி பிரதிபலிப்பு
ஒளிக்கதிர்
ஒளி விலகல்
நிழல்
படம் உனர்த்தும் கருத்து என்ன?
ஒலி பிரதிபலிக்கும்
ஒலி அதிர்வினால் உண்டாகும்
ஒலி விலகிச் செல்லும்
ஒலி குறிப்பிட்ட திசை வரை செல்லும்
ஒலி அளவுக்கு அதிகாகும்போது அஃது ________________ ஏற்படுத்தும்.
செவியை
ஒலித் தூய்மைக்கேட்டை
நன்மையை
அமைதியை
இந்த உறுப்பின் செயல்பாடு என்ன?
தோல்
வியர்வை
சிறுநீர்
உயிர்வளி
கழிவு
