wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் கேள்விகள் - 4A

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களைப் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு எது?

a)

உற்றறிதல்

b)

காரணம் கூறுதல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

அனுமானம்

2.

அமின் பிஸ் விதைகளைக் நட்டு நீர் ஊற்றி வருகிறான். அவன் தினமும் அந்தச் செடியின் உயரத்தைக் கணக்கிடுகிறான்?

a)

நாள்

b)

செடியின் உயரம்

c)

செடியின் வகை

d)

ஜாடியின அளவு

3.

பின்வரும் தகவல் அமிரின் ஆய்வைப் பற்றிய உற்றறிதல் ஆகும்.

பலூன் சூரியனின் வெப்பதால் விரிவடைகிறது.

இந்த உற்றறிதலில் பயன்படும் ஐம்புலன் என்ன?

a)

கேட்டல்

b)

பார்த்தல்

c)

சுவைத்தல்

d)

தொடுதல்

4.

ஒரு தவளையைச் சிறு துவாரங்கள் கொண்ட ஜாடியில் வைக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்குப் பிறகு, எது மிகச் சரியான ஊகித்தலைக் குறிக்கிறது?

a)

தவளையால் சுவாசிக்க முடியாது

b)

தவளை தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்

c)

தவளை உயிருடம் வாழும்

d)

தவளை இறந்து விடும்

5.

📌அட்டவணை

📌படம்

📌குறிவரை

📌குறிப்பு

பின்வரும் கூற்றில், எது அறிவியல் திறனோடு தொடர்புடையவை?

a)

வகைப்படுத்துதல்

b)

உற்றறிதல்

c)

காரணம் கூறுதல்

d)

தொடர்பு கொள்ளுதல்

6.

பின்வரும் படங்கள், எது அளவீட்டு மற்றும் எண்கள் திறனைப் பயன்படுத்தும் தொடர்புடையவை

a)

b)

c)

d)

7.

பரிசோதனையின் முடிவில், எது வெட்டுக்கிளியைச் சரியாக கையாளும் முறை ஆகும்?

a)

திடலில் விடுதல்

b)

குப்பைத் தொட்டியில் போடுதல்

c)

கொல்லுதல்

d)

கலனில் வைத்தல்

8.

மேலே காட்டப்படும் படம் எதைக் காட்டுகிறது?

a)

ஆய்வுப்பொருளை முறையாக்க் கையாளுதல்

b)

அறிவியல் உபகரணங்களை வரைதல்

c)

அறிவியல் உபகரணங்களை அடுக்கிவைத்தல்

d)

அறிவியல் உபகரணங்களை சுத்தப்படுத்துதல்

9.

A - நுரையீரல்

B - சுவாசக்குழாய்

C - மூக்கு

மேலே உள்ள தகவல்கள் சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது. கீழ்க்காணும் எது காற்று வெளியிடும் போது காற்று செல்லும் முறையைக் காட்டுகிறது?

a)

A --> B --> C

b)

C--> B--> A

c)

B-->C-->A

d)

B-->A-->C

10.

நாம் ஏன் அறிவியல் அறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?

a)

A. அதிகமாக மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழையவும் வெளியேறவும் முடியும்.

b)

B. அறிவியல் அறையில் குதூகலமாக இருக்கலாம்.

c)

C. மாணவர்கள் அறிவியல் அறையிலிருந்து ஆராய்வுப் பொருள்களைச் சுலபமாக வெளியே எடுக்கலாம்.

d)

D. அறிவியல் அறையின் சூழல் பாதுகாப்பாக இருக்கும்.

11.

பின்வருவனவற்றுள் எது அறிவியல் அறையில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையாகும்?

a)

A. ஓடுதல்

b)

B. குப்பைப் போடுதல்

c)

C. உணவருந்துதல் மற்றும்

12.

மேலே யாருக்கு அதிக சுவாச வீதம் ஏற்படுகிறது?

a)

A

b)

B

c)

C

d)

D

13.

படம் ஒரு சிறுவனின் வாழ்வியல் செயற்பாங்கினைக் காட்டுகிறது. இந்த செயற்பாங்கையொட்டி பின்வரும் கூற்றுகளில் எது சரி?

a)

அவன் காற்றை வெளியிடுகிறான்.

b)

அவனின் நெஞ்சு கீழ்நோக்கி நகர்கிறது

c)

காற்று அதிக கரிவளியைக் கொண்டிருக்கும்.

d)

காற்று அதிக உயிர்வளியைக் கொண்டிருக்கும்.

14.

நுரையீரல் எந்தக் கழிவுகளை அகற்றுகிறது?

P - வியர்வை

Q - நீராவி

R - சிறுநீர்

S - கரிவளி

a)

P & Q

b)

Q & S

c)

R & S

d)

Q & R

15.

படம், மனிதனின் உடல் உறுப்பைக் காட்டுகிறது. இந்த உறுப்பு எந்த வாழ்வியல் செயற்பாங்கினை மேற்கொள்ளும்?

a)

மலத்தை வெளியேற்றுதல்

b)

இன விருத்தி

c)

சுவாசித்தல்

d)

வியர்வை

16.

படம், மாணவன் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையைக் காட்டுகிறது. இஃது என்ன கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு?

a)

வியர்வை

b)

மலம் கழித்தல்

c)

சுவாசித்தல்

d)

சிறுநீர் கழித்தல்

17.

படம், மூடப்படாதக் குப்பைத் தொட்டியைக் காட்டுகிறது? எந்த ஐம்புலன் மேற்காணும் தூண்டலுக்கேற்ப துலங்குகிறது?

a)

மூக்கு

b)

காது

c)

கண்கள்

d)

நாக்க

18.

படத்தில் P, மனிதனின் எந்தச் சுவாச உறுப்பைக் காட்டுகிறது?

a)

மூக்கு

b)

சுவாசக்குழாய்

c)

நுரையீரல்

d)

செவுள்கள்

19.

மனிதர்கள் மூச்சை வெளியேற்றும் போது அதிகம் கலந்திருக்கும் வளி?

a)

உயிர் வளி

b)

கரிவளி

c)

வியர்வை

d)

சிறுநீர்

20.

P எந்த கழிவுப் பொருளை வெளியேற்றுகிறது?

a)

உயிர்வளி

b)

நீராவி

c)

கனிம உப்பு

d)

கரிவளி