Worksheetsஅறிவியல் செயற்பாங்கு திறன்
Total questions: 15
Worksheet time: 9mins
ஆய்வில் தற்சார்பு மாறி யாது ?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது ?
உப்பின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
கரண்டியின் எண்ணிக்கை
படத்திற்கு ஏற்ற ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.
பெட்டி A-இல் 4 மீன்கள் உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் சிரியதாக உள்ளது
பெட்டி B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
காந்தம் ஈர்த்தப் பொருள்களை உற்றறிந்து உன் ஊகித்தலைக் குறிப்பிடுக.
காந்தம் பொருள்களை ஈர்த்துள்ளது
காந்தம் இரும்பு பொருளை மட்டும் ஈர்த்துள்ளது
காந்தம் பென்சில் மற்றும் அழிப்பானை ஈர்க்கவில்லை
அட்டவணையில் காணப்படும் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
பொருண்மை (kg)
புத்தகங்களின் எண்ணிக்கை
20 புத்தகங்கள்
படத்தில் காணப்படும் சார்பு மாறியைத் தேர்ந்தெடுக.
உணவு
நீர்
வெட்டுக்கிளியின் நிலை
வெட்டுக்கிளியின் எண்ணிக்கை
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
அட்டவணையில் காணப்படும் சார்புமாறி மாணவர்களின் வயது.
சரி
தவறு
அட்டவணையில் காணபப்டும் தற்சார்பு மாறி எது?
மாணவர்களின் வயது
மாணவர்களின் உயரம்
அட்டவணை
படத்தில் காணப்படும் சார்புமாறி எது?
வெட்டுக்கிளி
வெட்டுக்கிளியின் எண்ணிக்கை
வெட்டுக்கிளியின் நிலை
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
இந்த ஆராய்வில் காணப்படும் மாற்றமைவைக் குறிப்பிடுக.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாற்றம் இல்லை
மாணவர்களின் உயரம்
மாணவர்கள் மூன்று வெவ்வேறு அளவுடைய காந்தங்களைப் பயன்படுத்தி ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கையை ஆராய்தனர். இப்பரிசோதனையின் தற்சார்பு மாறியைக் குறிப்பிடவும்.
காந்தத்தின் அளவு
காந்தத்தின் வகை
காந்தம் ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கை
இந்த ஆய்வில் சார்பு மாறியைக் குறிப்பிடவும்.
உப்பின் அளவு
முட்டையின் மிதவை திறம்
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்.......
உற்றறிதல்
மாறிகள்
முன் அனுமானம் செய்தல்
ஊகித்தல்
மாறிகள் எனப்படுவது_________________________.
ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்
ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது
