Worksheetsபருப்பொருள்
Total questions: 11
Worksheet time: 7mins
பின்வருவனற்றுள் எது திரவம்?
காப்பி தூள்
பாதரசம்
பழச்சாறு
கரிவளி
கீழ்காண்பவனற்றுள் 2 வாயு எடுத்துகாட்டுகளை தெரிவு செய்க.
காப்பி தூள்
கனிம நீர்
நீராவி
உயிர்வளி
ஆவி நீராக மாறும்போது________________எனும் செயற்பாங்கை மேற்க்கொள்ளும்.
நீராவிக் குறுக்கம்
ஆவியாகுதல்
உருகுதல்
உறைதல்
மழை பல நிலை மாறும் செயற்பாங்கை மேற்கொள்ளும். அவை என்ன?
ஆவியாகுதல்
கொதித்தல்
நீராவிக் குறுக்கம்
உருகுதல்
மாலினி கேத்தலில் சுடுநீர் போட்டாள். அவள் கெண்டியின் நீர் வெளியே ஊற்றும் பகுதியில் ஒரு சிறிய குவளையைப் போட்டு மூடிவிட்டாள். என்ன நிகழக்கூடும்?
குவளை சூடாகிவிடும்
குவளை துருப்பிடிக்கும்
குவளையில் ஈரப்பசை இருக்கும்
குவளை உருகிவிடும்
நீரை அதிக கொதிக்க வைத்தால் என்ன நிகழக்கூடும்?
கெண்டி வெடித்துவிடும்
நீரின் அளவு கனிசமாக குறையும்
நீர் 110 செல்சியஸ்க்கு அடையும்
பருப்பொருளில் ஏற்படும் மாற்றம்................
திண்மமாகுதல்
உறையதல்
நடத்தல்
கொதித்தல்
பருப்பொருளில்_______________________ எனும் தன்மைகளைக் கொண்டுள்ளது. சரியான நிரலைத் தெரிவு செய்க.
திடம்,திரவம்,வாயு
வாயு,திரவம்,திடம்
திரவம்,வாயு,திடம்
திரவம்,திடம்,வாயு
திரவம்_______________வாயுவாக மாறும். அச்செயற்பாங்கின் பெயர் கொதித்தல் ஆகும்.
சூடாக்கும்போது
குளிராக்கும்போது
கொதிக்கும்போது
உருகும்போது
சரியான மழை சுழற்சியின் நிரலை தெரிவு செய்க.
நீர்-நீராவி-மேகம்-மழை
நீர்-நீராவி-மழை-மேகம்
நீராவி-மேகம்-மழை-நீர்
நீராவி-மேகம்
கீழ்காண்பவை நீராவி குறுக்கத்தின் தன்மைகளைக் காட்டுகிறது. தவறான தன்மைகளைத் தெரிவு செய்க.
திரவம் வளிமமாக மாறும்
வளிமம் திடமாக மாறும்
நீர்த்துளிகள் பனிக்கட்டி உள்ள குவளையைச் சுற்றி தோன்றுகின்றன
வளிமம் திரவமாக மாறும்
