wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SAINS TAHUN 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எப்பொருள் அதிக எடை உடையது?

a)

105 கிராம் இறகு

b)

150 கிராம் மரத்தூள்

c)

48 கிராம் இரும்பு துண்டு

d)

52 கிராம் மணல்

2.

சுவாசத்துளைகளைப் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பூச்சிகளின் தலைப் பகுதியில் உள்ளது.

b)

பூச்சிகள் சுலபமாக முட்டை இட உதவுகிறது.

c)

கழிவுப்பொருளை அகற்றும் உறுப்பாகும்

d)

பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் உள்ளது.

3.

படத்தில் காணும் உணவின் பயன் என்ன?

a)

சக்தியைக் கொடுக்கும்

b)

வளர்ச்சிக்குத் துணைபுரியும்

c)

ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

4.

வெளிச்சம் இல்லாமல் .................................... முடியாது.

a)

கேட்க

b)

நுகர

c)

பார்க்க

5.

இவற்றுள் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை?

a)

மண்

b)

நீர்

c)

உரம்

6.

மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

பாதுகாப்பிற்கு

7.

இவற்றில் எந்தக் குழு இரும்பு பொருள்களைக் குறிக்கிறது?

a)

சாவி, பென்சில், காகிதச்செருகி

b)

அழிப்பான், கத்தரிக்கோல், ஆணி

c)

ஆணி, சாவி, காகிதச் செருகி

d)

தங்க மோதிரம், ஊசி, பலூன்

8.

_________________ நேரம் என்பது ஒரு நாள்.

a)

24 மணி நேரம்

b)

60 மணி நேரம்

c)

10 மணி நேரம்

9.

சூரிய குடும்பத்தில் இறுதியாக உள்ள கோள் எது?

a)

பூமி

b)

வருணன்

c)

நிருதி

d)

சனி

10.

இலையின் அமைப்பு _____________ வகைகள் உள்ளன.

a)

3

b)

2

c)

4

11.

சோளம் ___________ நரம்பு

a)

கிளைப்பின்னல்

b)

நேர்க்கோடு

12.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

13.

வெப்பமானியில் உள்ள திரவம் யாது?

a)

எண்ணெய்

b)

புளிக்காடி

c)

பாதரசம்

d)

மெழுகு

14.

கீழே உள்ளவற்றில் எது திரவம்?

a)

கல்

b)

அளவுகோல்

c)

பசை

d)

புகை

15.

திண்ணமாகுதலின் செயற்பாங்கு யாது?

a)

திரவத்திலிருந்து வாயு

b)

வாயுவிலிருந்து திரவம்

c)

திடம் முதல் திரவம்

16.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

17.

மனிதர்களின் இனவிருத்தி என்பதன் பொருள் என்ன?

a)

தூண்டலுக்கேற்ப துலங்குதல்

b)

மனித உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றுதல்

c)

மனித உடலின் வளர்ச்சி

d)

மனிதர்களின் இனப்பெருக்கத்தை உறுதி செய்தல்

18.

கீழ்காண்பவற்றூள் காந்த வடிவம் அல்ல.

a)

குதிரை லாட காந்தம்

b)

நீள் உருளைக் காந்தம்

c)

பெட்டகக் காந்தம்

d)

வளையக் காந்தம்

19.

செல்வன் பரிசோதனை முடிந்தப்பின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

20.

செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றப்படுகிறது.

a)

சிறுநீராக

b)

மலமாக

c)

வியர்வையாக