Font size
WorksheetsQUIZ 6- SAINS
Total questions: 20
Worksheet time: 15mins
வாடியிருக்கும் செடியை எவ்வாறு செழிப்பாக்கலாம்?
அலமாரியினுள் வைத்தல்
செடிக்கு நீர் ஊற்றுதல்
படுக்கையறையில் வைத்தல்
பெட்டிக்குள் வைத்தல்
எந்த விலங்கு முட்டையிடும் ஆனால் அது பாலூட்டியாகும்?
வாத்தலகி
தவளை
திமிங்கலம்
கொக்கு
பெரும்பாலான பாலூட்டிகளும் பறவைகளும் எந்த வகை இரத்தத்தைக் கொண்டிருக்கும்?
வெப்ப இரத்தம்
குளிர் இரத்தம்
கழிவுப்பொருளையும் அதனை வெளியேற்றும் சரியான உறுப்பு இணையினைத் தெரிவு செய்க.
சிறுநீர் - கல்லீரல்
மலம் - நுரையீரல்
வியர்வை - கை
கரிவளி - நுரையீரல்
ஹரிஸ் துளையிடப்பட்ட காலி புட்டியில் ஒரு தவளையைப் போட்டாள். 30 நிமிடங்களுக்குப் பிறகு உற்றறியப்பட்டது என்ன?
தவளை இறந்து விடும்
தவளையின் எடை அதிகரித்திருக்கும்
தவளை உயிரோடு இருக்கும்
தவளையின் எடை குறைந்திருக்கும்
பாலூட்டிகள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
தோல்
சுவாசத்துளை
நுரையீரல்
செவுள்
கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கிற்கு முதுகெலும்பு இல்லை?
குதிரை
மாடு
மீன்
மண்புழு
ஊர்வன விலங்குகள் எந்த வகை இரத்தத்தைக் கொண்டிருக்கும்?
குளிர் இரத்தம்
வெப்பம் இரத்தம்
மிதமான இரத்தம்
கீழ்காண்பவற்றுள் எது பறவையின் தன்மை அல்ல ?
உடல் இறகுகளால் மூடப்பட்டிருக்கும்
நுரையீரல் வழி சுவாசிக்கும்
நிலத்தில் மட்டும் வாழும்
முட்டையிடும்
பறக்கும் பாலூட்டி எது ?
கழுகு
வெளவால்
மைனா
கொக்கு
கீழ்காண்பவற்றுள் எந்த விலங்குக்கு முதுகெலும்பு உள்ளது ?
நத்தை
இறால்
மீன்
அட்டை
முதுகெழும்பு இல்லாத விலங்குகளின் தன்மை என்ன ?
பாலூட்டி
மென்மையான தோல் மற்றும் ஓடு
பறப்பன
மீன்
கீழ்காண்பவற்றுள் எது குளிர் இரத்த விலங்கு ?
கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு உள்ளது ?
நாங்கள் குட்டிப் போட்டு பாலூட்டுவோம்.நாங்கள் நுரையீரல் வழி சுவாசிப்போம். நாங்கள் யார் ?
மீன்கள்
பறவைகள்
பாலூட்டி
நீர்நில வாழிகள்
கடலில் வாழும் பெரிய பாலூட்டி எது ?
வாத்தலகி
ஆமை
திமிங்கலம்
மீன்
படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது. அவ்விலங்கைப் போன்று இரத்த தன்மைக் கொண்ட விலங்கு எது?
கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு நீர்நில வாழிகளைச் சேர்ந்தவை அல்ல?
தவளை
செலமண்டர்
உடும்பு
கொக்கு
மீன்களின் உடல் _________________மூடப்பட்டுள்ளது.
செதில்
செவுள்
வால்
தோல்
முதுகெலும்புள்ள விலங்குகளை 5 வகையாகப் பிரிக்கலாம். அவை
பாலூட்டி
மிதப்பவை
ஊர்வன, பறவைகள்
நீர்நில வாழி, மீன்
இறகு உள்ளவை
