wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒளி எவ்வாறு பயணிக்கும்?

a)

நேர்க்கோட்டில்

b)

வளைவு கோட்டில்

2.

ஒளி ஒரு வகையான சக்தி

a)

சரி

b)

தவறு

3.

ஒளியின் மூலம் எது?

a)

சூரியன்

b)

மின் விளக்கு

4.

சரியான ஒளி ஊடுருவளைத் தேர்ந்தெடுக

a)
b)
5.

நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒளி தடைப்படும் போது ________________ ஏற்படும்.

a)

வெளிச்சம்

b)

நிழல்

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது நிழலின் அளவை மாற்றும் காரணி ஆகும்?

a)

ஒளி மூலத்தின் அமைவிடம்

b)

பொருளின் நிலை

c)

பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

7.

ஒளிப்புகாப் பொருள் -______________________ ஏற்படுத்தும்.

a)

ஒளியை

b)

நிழலை

8.

ஏன் நிழல் தோன்றுகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் போது

b)

ஒளி தடைபடும் போது

9.

திரையில் ஒரு பொருளின் அளவு பெரிதாக இருக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

a)

பொருளைத் திரைக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும்

b)

பொருளை மின் விளக்கின் அருகில் கொண்டு செல்ல வேண்டும்

10.

நிழல் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்கள் செயல் படுத்திய கூத்து எது?

a)

தெருக்கூத்து

b)

நிழற்கூத்து

11.

இப்படம் எதைக் குறிக்கிறது?

a)

ஒளி வளைந்து பயணிக்கும்

b)

ஒளி நீரில் பயணிக்கும்

c)

ஒளி கண்ணாடியில் பயணிக்கும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

12.

* ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே

உள்ள தூரம்

* பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள

தூரம்


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

13.

* ஒளி மூலத்தின் அமைவிடம்

* பொருளின் நிலை


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

14.

கீழ்க்காணும் படத்தில், எந்தப் பொருள் நிழலை ஏற்படுத்தாது?

a)
b)
c)
d)
15.

நிழல் எவ்வாறு தோன்றுகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் போது

b)

ஒளி ஒளிப்புகும் பொருளால் தடைப்படும்பொழுது

c)

ஒளி ஒளிப்புகாப் பொருளால் தடைப்படும் போது

d)

ஒளி வளைந்து பயணம் செய்யும் போது

16.

மேற்கண்ட மரப்பெட்டியின் உள்ளே இருக்கும் பொருள்களைக் காண இயலவில்லை.ஏன்?

a)

மரப்பெட்டி ஓர் ஒளிப்புகும் பொருள்

b)

மரப்பெட்டி ஓர் ஒளிப்புகாப் பொருள்

c)

மரப்பெட்டி ஓர் அரைகுறை ஒளிப்புகாப் பொருள்

d)

மரப்பெட்டி கண்ணாடியால் செய்யப்பட்டது.

17.

திரையில் ஒளி தோன்றவில்லை? ஏன்?

a)

ஒளி புகாப் பொருள் பயன்படுத்தப்பட்டது

b)

ஒளி மூலம் பிரகாசமாக இல்லை

c)

ஒளிப் புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது

d)

குறை ஒளிப்புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது

18.

திரையில் நிழலின் அளவை எப்படி அதிகரிப்பது?

a)

ஒளி மூலத்தைப் பொருளிருந்து தூர நகர்த்த வேண்டும்

b)

பொருளை திரைக்கு அருகே நகர்த்த வேண்டும்

c)

பொருளின் வகையை மாற்ற வேண்டும்

d)

பொருளை ஒளி மூலத்திற்கு அருகே நகர்த்த வேண்டும்.

19.

முமுமையாக ஒளியைத் தடை செய்யும் பொருளை....................

a)

ஒளி ஊடுருவும் தன்மை

b)

குறையொளி ஊடுருவும்

c)

ஒளி ஊடுருவும் பொருள்

d)

ஒளி ஊடுருவாப் பொருள்

20.

சில பொருள்கள் ஒளியை முழுமையாக ஊடுருவச் செய்யும். இவற்றை........................................

a)

ஒளி ஊடுருவும் தன்மை

b)

ஒளி ஊடுருவும் பொருள்

c)

ஒளி ஊடுருவாப் பொருள்

d)

குறையொளி ஊடுருவும் பொருள்