NEW
Font size
Worksheetsமனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள்
Total questions: 20
Worksheet time: 20mins
1. கிழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தைக் காட்டுகிறது?
ஓய்வெடுத்தல்
நடத்தல்
உறங்குதல்
ஓடுதல்
2. கழிவுப்பொருள் என்றால் என்ன?
உடலுக்குத் தேவையில்லாத பொருள்
செரிமானமாகாத நீர்
சிறுநீர் மற்றும் மலம் கழித்தலிலிருந்தும் வெளியாகும் எஞ்சிய பொருள்.
உடலில் காணப்படும் நச்சுத்திரவம்.
3. கிழ்க்காணும் உறுப்பின் பெயர் என்ன?
பெருங்குடல்
ஆசன வாய்
சிறுங்குடல்
இரத்த நாளம்
4. இவ்வுறுப்பு அகற்றும் கழிவுப் பொருள் யாது?
கரிவளி
சிறுநீர்
வியர்வை
மலம்
5. சுவாசத்தை உள்ளிழுக்கும் போது
மூச்சுக்குழாய் சுருங்கும்
நெஞ்சுப்பகுதி சுருங்கும்
நெஞ்சுப்பகுதி விரிவடையும்
மூக்கு விரிவடையும்
6. பின்வருவனவற்றுள் எது மனிதர்களின் கழிவுப் பொருள் அல்ல?
சுவாச காற்று
மலம்
சிறுநீர்
வியர்வை
7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்?
காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்.
காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக உயிர்வளி இருக்கும்.
காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்.
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்.
8. கீழ்க்காணும் நடவடிக்கைகள் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகள் ஓன்றைத் தவிர?
புகைப் பிடித்தல்
போதுமான உணவு உண்ணுதல்
உடல் பயிற்சி செய்தல்
கழிவுகளை முறையாக அகற்றுதல்
9. படத்தில் காணப்படும் கழிவு உறுப்புகளை பெயரிடுக?
மூக்கு
மூச்சுக்குழாய்
நுரையீரல்
வாய்
10. மேற்காணும் தூண்டலுக்குத் துலங்கும் புலன் எது?
மூக்கு
கண்
காது
தோல்
11. மனிதனின் தூண்டலுக்கேற்ப துலங்குவதைத் தடை செய்யாத நடவடிக்கையைத் தெரிவுச் செய்க.
உடற்பயிற்சி செய்தல்
மதுபானம் அருந்துதல்
பசை நுகர்தல்
போதைப் பொருள் உட்கொள்ளுதல்.
12. ஒரு நிமிட நெஞ்சின் அசைவின் மூலம் _________________________ உற்றறியலாம்.
கழிவுகளை
சுவாச வீதத்தை
சுவாச உறுப்புகளை
புலன்களை
13. உடல் நலம் பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்
மது அருந்த வேண்டும்
கழிவுகளை அகற்ற வேண்டும்
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்
14. பின்வரும் வகைப்படுத்தலில் சரியானது எது?
A
B
C
D
15. கீழ்க்காணும் படங்களில், எது மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது?
16. வியர்வையை உருவாக்கும் உறுப்பைத் தேர்ந்தெடுக?
17. படம், மனிதனின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது. காற்றை உள்ளிழுக்கும் பொழுது காற்று பயணிக்கும் வழியைக் குறிப்பிடுக.
Z → Y → X
X → Y → Z
Z → X → Y
Y → Z → X
18. படம், மனிதனின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது. காற்றை வெளியேற்றும் பொழுது காற்று பயணிக்கும் வழியைக் குறிப்பிடுக.
Z → Y → X
X → Y → Z
Z → X → Y
Y → Z → X
19. துலங்குதலுக்குத் தடையாகும் பழக்கங்கள், ஒன்றைத் தவிர?
மது அருந்துதல்
பசை நுகர்தல்
போதைப் பொருள் உட்கொள்ளுதல்
ஓய்வேடுத்தல்
20. கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் நமக்கு என்ன நிகழது?
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்
மலச்சிக்கல் ஏற்படும்
குடல் அடைப்பு ஏற்படும்
புத்துணர்ச்சி ஏற்படும்
