NEW
Font size
Worksheetsபருப்பொருள் ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
பருப்பொருளின் நிலையைத் தேர்ந்தெடு
திடம்
திரவம்
வாயு
திடம்
திரவம்
வாயு
பனிக்கட்டி
திடம்
திரவம்
வாயு
படம் எதைக் காட்டுகிறது
காற்றுக்கு நிலையான வடிவம் உண்டு
காற்றுக்கு எடை உண்டு
வாயுக்கு அடர்வளுத்தம் உண்டு
சரி
பிழை
நீர் மூன்று நிலைகளில் தோன்றும்
சரி
பிழை
உருகுதல்
திடம் --> திரவம்
திரவம் --> திடம்
கொதித்தல்
திரவம் -- > திடம்
திரவம் --> வளிமம்
வளிமம்
திரவம்
திடம்
கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பருப்பொருள் நிலை மாற்ற செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
பருப்பொருள் எத்தனை வகைப்படும்?
5
8
3
1
இவற்றுள் எது திடப்பொருளின் தன்மையை குறிக்கவில்லை?
கொள்ளளவு உண்டு
பாத்திரத்தின் வடிவை ஏற்கும்
பொருண்மை உண்டு
நிலையான வடிவம் உண்டு
படம், ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. அந்த நடவடிக்கை பருப்பொருளின் எத்தன்மையைக் காட்டுகிறது?
காற்றை அடர்வழுத்த முடியும்
காற்று வெற்றிடத்தை நிரப்பும்
காற்றுக்கு கொள்ளளவு உண்டு
.காற்றுக்கு நிலையான வடிவம் இல்லை
கல், புத்தகம்,மேசை ஆகியவை _____
திரவம்
வளிமம்
திடம்
திண்மமாகுதல் =
கொதித்தல்
நீராவிக்குறுக்கம்
நீராவியாதல்
