Worksheetsஅறிவியல் ஆண்டு 5 வள்ளுவர்
Total questions: 20
Worksheet time: 20mins
படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்
தனது எதிரியைத் தாக்குதல்
கூட்டமாக வாழுதல்
கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவு உண்ணுதல்
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
சத்தம் போடுதல்
செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?
அப்படியே வைத்து செல்ல வேண்டும்.
அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .
ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?
மாமரம்
தாமரை
தென்னை
வெண்டை
ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.
செடி வாடிவிடும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை கறுப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிவப்பு நிறமாக மாறும்
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
காண்டாமிருகம் சேற்றில் புரளுவதன் காரணம் என்ன?
உடலைச் சுத்தம் செய்ய
உடலை வெப்பப்படுத்த
உடலை குளிர்ச்சியடைய
இவ்விலங்கு ஆபத்து நேர்ந்தால் தனது வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
பல்லி
பாம்பு
கரடி
சிலந்தி
அதிகமான முட்டைகளை இடும் விலங்கு
கழுகு
இறால்
பெங்குவின்
வாத்து
விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?
உணவிற்காக
தன் இணையைத் தேட
நீண்ட உறக்கத்திற்கு
கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது
திமில்
தடித்த உரோமம்
நீண்ட உறக்கம்
தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு
திடம் ---> திரவம்
பின்வரும் சூழல்களில் எது மேற்காணும் நிலைமாற்றத்தைக் குறிக்கவில்லை?
எரியும் மெழுகுவர்த்தி
கரையும் பனிக்கட்டி
ஒழுகும் பனிக்கூழ்
கொதிக்கும் நீர்
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி _____________________.
விரிவரையும்
சுருங்கும்
மறையும்
வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை வளர்ச்சிப்படிநிலைகள் உள்ளன?
2
10
4
3
உணவுப் பண்டங்களைச் சிறு துண்டுகளாக்க உதவுவது......
வெட்டுப்பற்கள்
கடைவாய்ப்பற்கள்
கோரைப்பற்கள்
கரடி ஒரு _____________________.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன?
வெட்டுப் பல்
கோரைப் பல்
கடைவாய்ப் பல்
பால் பல்
இந்த உணவில் என்ன சத்து உள்ளது?
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
தாதுச்சத்து
