NEW
Font size
Worksheetsஅறிவியல் - பற்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
1 எனக் குறியிடப்பட்ட பாகம் ___________
தந்தினி
பற்சிப்பி
இரத்த நாளங்கள்
ஈறு
2 எனக் குறியிடப்பட்ட பாகம் ___________
தந்தினி
பற்சிப்பி
இரத்த நாளங்கள்
ஈறு
3 எனக் குறியிடப்பட்ட பாகம் ___________
தந்தினி
பற்சிப்பி
இரத்த நாளங்கள்
ஈறு
4 எனக் குறியிடப்பட்ட பாகம் ___________
தந்தினி
பற்சிப்பி
இரத்த நாளங்கள்
ஈறு
இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.
பெரியவர் பற்கள்
நிரந்தரப் பற்கள்
பால் பற்கள்
நீர் பற்கள்
இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.
பெரியவர் பற்கள்
நிரந்தரப் பற்கள்
பால் பற்கள்
நீர் பற்கள்
சிறுவர்களின் பல் வரிசையின் மேல்தாடையில் மொத்தம் _________ கடைவாய்ப்பற்கள் இருக்கும்.
2
4
8
10
பெரியவர்களின் பல்வரிசையின் கீழ்த்தாடையில் மொத்தம் ________ பற்கள் இருக்கும்.
36
32
18
16
பால் பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைப்பதில்லை .
சரி
தவறு
