Worksheetsபற்கள் ஆண்டு 3
Total questions: 12
Worksheet time: 6mins
குழந்தைகளுக்கு இருப்பவை __________________ பற்கள் ஆகும்.
பால்
நிரந்தரப்
ஒருவருக்கு ______________ நிரந்தரப் பற்கள் உள்ளன.
35
30
32
பல் உறுதியாக இருக்க __________________________ தேவை.
சுண்ணாம்புச் சுத்து
இரும்புச் சத்து
புரதச் சத்து
பற்களைச் சொத்தையாக்கும் உணவு வகை யாது ?
கசப்பு
புளிப்பு
இனிப்பு
நாம் பற்களை ___________________ முறை துலக்க வேண்டும்.
3
2
4
மேல் காணும் படம் நாம் பற்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாகும். சரியான முறையை தேர்வு செய்க.
3 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதிக்க வேண்டும்
6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதிக்க வேண்டும்
2 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதிக்க வேண்டும்
4 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதிக்க வேண்டும்
பற்களின் பாகம் B, C, E யைக் குறிப்பிடுக
பற்கூழ்
இரத்த நாளங்கள்
ஈறு
தந்தினி
முதியொர்கள் மற்றும் குழந்தைகள் கொண்டிருக்கும் பற்களின் எண்ணிக்கை யாவை?
36, 18
28, 32
32, 20
32, 18
பற்களை முறையாக சுத்தம் செய்யவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் இரண்டினை அடையாளம் காண்க.
பல் இல்லாதவர்கள் உணவை உண்பதற்கு கீழே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் செய்யலாம், ஒன்றைத் தவிர....
ஒட்டுப் பல் பயன்படுத்தலாம்
செயற்கைப் பல் கட்டலாம்
விலங்கின் பற்களைப் பொருத்திக்கொல்லலாம்
பற்களை பாதுகாப்பதன் அவசியம் என்ன?
P- முக அழகு காக்கப்படும்
Q- தெழிவாகப் பேச முடியும்
R- உண்ணும் உணவை நன்றாக அரைத்து எளிதில் செரிமானமடையச் செய்ய உதவும்
S- உணவுகளை நன்றாக ருசித்து உண்ண முடியும்
P, Q
R, S
P, R, S
P, Q, R, S
ஆதி காலத்தில் தமிழர்கள் பற்களை துலக்க ஆலங்குச்சி, வேப்பங் குச்சி போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். ஏன்?
அவை கிருமி நாசினிகள்
அவை பற்களை உறுதியாக்கின
அவை சுலபமாக கிடைத்தன
அவை கசப்புத் தன்மை கொண்டவை
