wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திரவத்தின் கொள்ளளவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீரின் கொள்ளளவை எவ்வாறு கண்டறிவது?

a)

மில்லி லிட்டர் , லிட்டர்

b)

செண்டி மீட்டர்

c)

கிலோ மீட்டர்

d)

சதுர மீட்டர்

2.

திரவத்தின் அளவை அளக்கப் பயன்படும் கருவிகள்..

a)

முகவை , குடுவை , கொள்கலன் , அளவி

b)

பெரிய பெட்டி

c)

சிறிய பெட்டி

d)

தக்கை

3.

வெவ்வேறு வடிவம் உடைய கலன்களில் சமமான அளவு நீர் ஊற்றப்பட்டிருக்கிறது. அக்கலன்களில் உள்ள நீர் ஒரே கொள்ளளவைக் கொண்டிருக்கின்றதா?

a)

தெரியவில்லை

b)

புரியவில்லை

c)

ஒரே அளவு கொள்ளளவைக் கொண்டிருக்கும்

d)

ஒரே அளவு கொள்ளளவைக் கொண்டிருக்காது

4.

நீர் இடவிலகல் முறையைக் கண்டுபிடித்தவர் _________

a)

அல்பட்

b)

ஆர்க்கிமிடிஸ்

c)

ஜோன்

d)

ரிச்சட்

5.

நீள் உருளையை _______________மேற்பரப்பில் வைத்துக் கொள்ளளவை அளக்க வேண்டும்.

a)

சமமான

b)

குழியான

c)

சமமற்ற

6.

ஒரு பொருளில் நிரப்பக்கூடிய இடவெளியின் அளவே _______________ ஆகும்.

a)

பரப்பளவு

b)

கொள்ளளவு

c)

மதிப்பளவு

d)

இடஅளவு

7.

திரவத்தின் கொள்ளவை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவி எது?

a)

வெப்பமானி

b)

முகவை

c)

கூம்புக்குடுவை

d)

அளவைக்கொள்கலன்

8.

திரவத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை தர அளவை எது?

a)

மீட்டர்

b)

மில்லிமீட்டர்

c)

செண்டிமீட்டர்

d)

லிட்டர்

9.

திடப்பொருளின் கொள்ளளவை கீழ்க்காணூம் முறையில் அளக்கலாம்.

a)

நீர் இடவிலகல்

b)

நீர்பரப்பு முறை

c)

நீர் அளவை முறை

d)

இடவெளி முறை

10.

மேற்கண்ட படத்தில் கோலியின் கொள்ளளவு என்ன?

a)

500ml

b)

800ml

c)

300ml

d)

1300ml