WorksheetsPUSPA
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
படத்தில் காணும் ஆண் இனப்பெருக்க உறுப்பின் பெயர் என்ன?
a)
விரை, ஆண்குறி
b)
விந்து சுரப்பி, சிறுநீர் நாளம்
c)
விந்தணுக் குழாய், விந்து சுரப்பி
2.
படத்தில் காணும் பெண் இனப்பெருக்க உறுப்பின் பெயர் என்ன?
a)
கருக்குழாய், கருப்பை வாய்
b)
சினைப்பை, கருப்பை
c)
யோனி, கருப்பை வாய்
3.
பூப்படைந்த பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி சுமார் ................ நாட்களுக்கு ஒரு முறை நிகழும்.
a)
30
b)
31
c)
28
4.
எத்தனை விந்தணு சினை முட்டையுடன் இணைந்து கருத்தரிக்கும்?
a)
4
b)
1
c)
3
5.
எந்தப் படம் 8 வது வார கருவின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது?
a)
b)
c)
6.
பெண்களின் கருப்பை ................. அங்குல நீளமும் ................. அங்குல அகலமும் கொண்டது.
a)
2, 3
b)
3, 2
c)
4,5
7.
கர்ப்பக் காலத்தில் இக்கருப்பையின் அளவு........................ மடங்கு பெரிதகிறது.
a)
30
b)
10
c)
20
100 %
