NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
படத்தில் காணும் உணவின் பயன் என்ன?
சக்தியைக் கொடுக்கும்
வளர்ச்சிக்குத் துணைபுரியும்
ஆரோக்கியத்தைப் பேண உதவும்.
சூரிய குடும்பத்தில் இறுதியாக உள்ள கோள் எது?
பூமி
வருணன்
நிருதி
சனி
இலையின் அமைப்பு _____________ வகைகள் உள்ளன.
3
2
4
சோளம் ___________ நரம்பு
கிளைப்பின்னல்
நேர்க்கோடு
வெப்பமானியில் உள்ள திரவம் யாது?
எண்ணெய்
புளிக்காடி
பாதரசம்
மெழுகு
கீழே உள்ளவற்றில் எது திரவம்?
கல்
அளவுகோல்
பசை
புகை
மாணவர்கள் எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அதிக மூச்சு வாங்குகிறது?
புத்தகம் வாசித்தல்
தூங்குதல்
வேகமாக ஓடுதல்
மெதுவாக ஓடுதல்
கீழ்காண்பவற்றூள் காந்த வடிவம் அல்ல.
குதிரை லாட காந்தம்
நீள் உருளைக் காந்தம்
பெட்டகக் காந்தம்
வளையக் காந்தம்
X உறுப்பின் செயல்பாடு என்ன ?
மலத்தை வெளியேற்றும்
வியர்வையை வெளியேற்றும்
சிறுநீரை வெளியேற்றும்
கரிவளியை வெளியேற்றும்
கழிவுப்பொருள்கள் அகற்றுதலின் பொருள் என்ன ?
இரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப் பொருள்
மலம் கழித்தல் ஆகும்
நம் உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை வெளியேற்றுவது
மனிதனின் வளர்ச்சி ஆகும்
