wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 16 மீள்பார்வை (அலகு 4 - 6)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இத்தாவரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

இத்தாவரம் இலைகளை உதிர்த்துவிடும், மற்றும் அதன் தண்டில் கூர்மையான முட்கள் இருக்கும்.

b)

இத்தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டையும் மற்றும் தனித்தனியே பிரிந்திருக்கும் இலைகளையும் கொண்டிருக்கும்.

c)

இத்தாவரம் நீண்ட வேரையும் ஊசி வடிவிலான இலைகளையும் கொண்டிருக்கும்.

2.

இத்தாவரத்தைப் போன்ற விதை பரவலைக் கொண்ட மற்றொரு தாவரம் எது?

a)

அங்சானா

b)

நொய்வம்

c)

தென்னை

3.

தாவரங்களின் நீடுநிளவலால் மற்ற உயிரினங்களுக்கு விளையும் நன்மை என்ன?

a)

உயிரினங்களுக்கு உயிர்வளி கிடைக்கும்.

b)

உணவு பற்றாக்குறை ஏற்படும்.

c)

தாவரங்களிடையே போராட்டம் ஏற்படாது.

4.

கவணில் கல்லை விட்டவுடன் கல்லில் ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?

a)

உள்நிலை சக்தி ---> ஒலிச் சக்தி

b)

உள்நிலை சக்தி ---> இயங்கு சக்தி

c)

இயங்கு சக்தி ---> உள்நிலை சக்தி

5.

புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?

a)

தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி.

b)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.

c)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி.

6.

புதுப்பிக்கக்கூடிய சக்தியைத் தெரிவு செய்க.

a)
b)
c)
7.

சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தைத் தேர்ந்தெடு.

a)

சக்தியின் விரயத்தைத் தவிர்க்க

b)

சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டைத் தவிர்க்க

c)

மூலப்பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க

8.

ஒளி மூலம் என்பதன் பொருள் என்ன?

a)

ஒளி ஊடுருவும் பொருள்

b)

சுயமாக ஒளி வீசும் பொருள்

c)

ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்

9.

பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்பின் கோட்பாட்டில் இயங்குகிறது?

a)
b)
c)
10.

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள் யாவை?

a)

ஒளி மூலத்தின் அமைவிடம்

b)

திரையின் அளவு

c)

பொருளின் நிலை