NEW
Font size
Worksheetsஉணவுப் பதனிடும் முறைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?
குளிரச்செய்தல்
குளிர்ந்துறைதல்
புகைப்பிடித்தல்
உலர்த்துதல்
மேற்காணும் படத்தில் காணப்படும் உணவுப் பதனீட்டு முறை என்ன?
காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்
புகையிடுதல்
உப்பேற்றம்
உலர்த்துதல்
குளிரச்செய்தல் நடவடிக்கையைத் தெரிவு செய்க.
மேற்கண்ட பதனீடு முறையை ஒட்டிய சரியான கூற்றை தெரிவு செய்க.
கடுங்குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன.
உணவுப் பொருளிலுள்ள ஈரப்பதம் அகற்றப்பட்டிருக்கின்றது.
உணவுப் பொருள் புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டிருக்கிறது.
மேற்காணும் உணவுகளின் பதனீட்டு முறை இணையினைத் தெரிவு செய்க.
குளிரச் செய்தல் , குளிர்ந்துறையச் செய்தல்.
குளிர்ந்துறையச் செய்தல் , குளிரச் செய்தல்
குளிரச் செய்தல் , உலர்த்துதல்
குளிரச் செய்தல் , ஊறவைத்தல்
இறைச்சியை எவ்வாறு பதனிடலாம்?
i. உலர்த்துதல்
ii. குளிர்ந்துறைதல்
iii. குளிரச் செய்தல்
iv. கொதிக்க வைத்தல்
i
ii
iii
iv
படத்தில் உள்ள உணவுப் பொருள் சூரிய ஒளியில் உலர்த்துவதன் மூலம் பதனிடப்பட்டுள்ள முறையைக் காட்டுகின்றது. உணவுப் பொருளை உலர்த்துவதால் ஏற்படும் நன்மை என்ன?
ஊணவு உண்ண ஏதுவாக இருக்கும்.
உணவில் உள்ள ஈரப்பதம் நீக்கப்படுகின்றது
குச்சியம் மற்றும் பூஞ்சணம் வளராது.
பழங்கள், கணவாய், இறால் போன்றவற்றையும் உலர்த்தலாம்.
மேற்காணும் உணவு பதனீடு முறையை தெரிவு செய்க.
ஊற வைத்தல்
உலர வைத்தல்
குளிரச் செய்தல்
கொதிக்க வைத்தல்
உணவுப் பதனீடு என்றால் என்ன?
நுண்ணுயிரின் செயற்பாங்கை அதிகப்படுத்துவதாகும்.
நுண்ணுயிரின் செயற்பாங்கைச் செயலிழக்காமலும் தாமதப்படுத்தாமலிருப்பதும் ஆகும்.
நுண்ணுயிரின் செயற்பாங்கை நடைப்பெறச் செய்வதற்கு
நுண்ணுயிரின் செயற்பாங்கைச் செயலிழக்கச் செய்வதும் தாமதப்படுத்துவதும் ஆகும்.
திருமதி.சரிதா கோழிக் கறி சமைத்தார். கோழிக் கறி மிஞ்சிவிட்டதால் அதனை மீண்டும் நாளை சாப்பிட எண்ணினார். கறி கெட்டுப் போகாமல் இருக்க அவர் எந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?
கோழிக் கறியை புட்டியில் ஊற்றி இறுக மூடி வைக்கலாம்.
கறியைக் மூடி வைத்திருக்கலாம்.
இரவில் கறியைக் கொதிக்க வைத்திருக்கலாம்.
கறியில் உப்பு போட்டிருக்கலாம்.
