wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 மீள்பார்வை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மனிதனின் நரம்பு மண்டலத்தை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை யாவை?

a)

மைய நரம்பு மண்டலம்

b)

புற நரம்பு மண்டலம்

c)

தண்டுவடம்

d)

சுவாச அமைப்பு

2.

மனிதனின் நரம்பு மண்டலத்தில் இது என்ன வகையைச் சார்ந்தது?

a)

மைய நரம்பு மண்டலம்.

b)

புற நரம்பு மண்டலம்

c)

சிறுமூளை

d)

இரத்தநாளம்

3.

கொரோனா கண்ட மெய் லிங் என்ன செய்ய வேண்டும்?

a)

மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

b)

சத்தான உணவை உண்ண வேண்டும்.

c)

அதிக நீர் குடிக்க வேண்டும்.

d)

உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4.

மரங்கள் ஏன் வெவ்வேறு உயரத்தில் வளர்ந்துள்ளன?

a)

நீருக்கான போராட்டம்

b)

சூரிய ஒளிக்கான போராட்டம்

c)

தாது சத்திற்கான போராட்டம்

d)

காற்றுக்கான போராட்டம்

5.

அழிந்துவரும் கடலாமைகளின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்கலாம்?

a)

கடலாமைகளின் வாழிடத்தைச் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.

b)

பராமரிப்பு மையங்கள் உருவாக்கலாம்.

c)

கடலாமைகள் முட்டையிடும் இடங்களை மாற்ற வேண்டும்.

d)

மனிதனின் நடமாட்டத்தைக் குறைக்கலாம்.

6.

வழவழப்பான மேற்பரப்பில் விளையாட்டு மகிழுந்து கடக்க .................................... நேரம் எடுக்கும்.

a)

குறைந்த

b)

அதிக

c)

மெதுவாக

d)

வேகமாக

7.

சொரசொரப்பான மேற்பரப்பில் விளையாட்டு மகிழுந்து கடக்க .................................... நேரம் எடுக்கும்.

a)

குறைந்த

b)

அதிக

c)

மெதுவாக

d)

வேகமாக

8.

அக்காள் கலனின் ஒரு புறத்தில் துளையிட்டார். ஆயினும், பால் வெளியேறவில்லை. இச்சிக்கலை எவ்வாறு களையலாம்?

a)

கலனின் மறுபுறமும் துளையிடுதல்.

b)

மூடியை முழுமையாக நீக்குதல்.

c)

கலனை வெப்பப்படுத்துதல்.

d)

கலனைக் குளிரச் செய்தல்.

9.

ஒரு பெரிய அலமாரியைக் கைகளில் தள்ளுவதைக் காட்டிலும் கப்பிகளைப் பயன்படுத்தி மேலே இழுத்தல் ................................. உராய்வைப் பயன்படுத்துகிறது.

a)

குறைந்த

b)

அதிக

c)

சம

d)

சுழியம்

10.

ஒரு விளையாட்டு மகிழுந்து 8 வினாடிகளில் 40 மீட்டர் பயணித்தால் அதன் வேகம் என்ன?

a)

வினாடிக்கு 5 மீட்டர்

b)

வினாடிக்கு 8 மீட்டர்

c)

வினாடிக்கு 7 மீட்டர்

d)

வினாடிக்கு 5 கிலோ மீட்டர்

11.

படத்தில் காணும் உணவைப் போல பதனிடப்படும் வேறு ஒரு உணவைத் தேர்வு செய்க.

a)

தர்பூசனி

b)

எலுமிச்சை

c)

முட்டை

d)

அன்னாசி

12.

எந்த உணவை கலனிடலாம்?

a)

அன்னாசி

b)

முட்டை

c)

எலுமிச்சை

d)

கடுகுகீரை

13.

உடுமண்டலத்தின் வகையைக் கண்டறிக.

a)

ஆண்ரோமெடா உடுமண்டலம்

b)

சுருள் வடிவ உடுமண்டலம்

c)

நீள் வட்ட உடுமண்டலம்

d)

வடிவமற்ற உடுமண்டலம்

14.

உடுமண்டலத்தின் வகையைக் கண்டறிக.

a)

ஆண்ரோமெடா உடுமண்டலம்

b)

சுருள் வடிவ உடுமண்டலம்

c)

நீள் வட்ட உடுமண்டலம்

d)

வடிவமற்ற உடுமண்டலம்

15.

எது சுருள் வடிவம் கொண்ட உடுமண்டலம்?

a)

b)

c)

d)