wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உந்துவிசை & உராய்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வரும் கூற்றுகளில் எது உந்து விசையைப் பற்றி சரியான கூற்றாகும்?

a)

உந்து விசை மிக உபயோகமானது.

b)

உந்து விசையை நாம் காணவும் உணரவும் முடியும்.

c)

உந்து விசையைக் காண முடியாது; ஆனால் உணர முடியும்.

d)

உந்து விசைக்கு கன அளவு உண்டு.

2.

கீழ்க்காண்பனவற்றுள் எது இழுக்கும் உந்து விசை சக்தியைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
3.

கீழ்க்காணும் சூழ்நிலைகளில் எது உந்து சக்தியின் விளைவைக் குறிக்கவில்லை?

a)

சுத்தியால் தட்டிய பின் பூச்சாடி உடைதல்.

b)

விதை துளிர்விட்டு உயரமாக வளர்தல்.

c)

அலியின் பட்டம் உயரமாக பறந்தல்.

d)

பலமான காற்றின்போது பாய்மரக் கப்பல் நகர்தல்.

4.

படம் 1, வல்லவன் தரையில் படிந்திருக்கும் தூசுகளைச் சுத்தம் செய்ய தூசு உறிஞ்சியைப் பயன்படுத்துவதை காட்டுகிறது. தூசு உறிஞ்சியைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

தூசு உறிஞ்சி தூசுகளை ஊதித் தள்ளுகிறது.

b)

தூசு உறிஞ்சி தூசுக்களை அழுத்துகிறது.

c)

தூசு உறிஞ்சி இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது.

d)

தூசு உறிஞ்சி தள்ளும் உந்து விசை சக்தியைப் பயன்படுத்துகிறது.

5.

பின்வருவனவற்றுள் உராய்வைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

வழவழப்பான மேற்பரப்பு அதிக உராய்வை ஏற்படுத்தும்.

b)

ஒரு பொருளின் பொருண்மை அதிகரிக்கும் போது அதன் உராய்வு உந்து விசை அதிகரிக்கும்.

c)

ஒரு பொருளின் தொடும் மேற்பரப்பின் அளவு உராய்வின் அளவைப் பாதிக்காது.

d)

உலர்ந்த தரையை விட ஈரமான தரை அதிக உராய்வைக் கொண்டிருக்கும்.

6.

படம் 2, ஒரு மரப்பலகை இரம்பத்தால் அறுக்கப்படுவதை காட்டுகிறது. கீழ்க்காணும் எது இச்சூழ்நிலையைக் காட்டுகிறது.

a)

இழுக்கும் உந்து சக்தி பயன்படுத்தப்படுகிறது.

b)

தள்ளும் உந்து சக்தி பயன்படுகிறது.

c)

இழுக்கும் மற்றும் தள்ளும் உந்த சக்தி பயன்படுத்தப்படுகிறத்.

d)

இந்நடவடிக்கையை மேற்கொள்ள உந்து சக்தி தேவையில்லை.

7.

படம் 3, ஓட்டப்பந்தய வீரரின் காலணியைக் காட்டுகிறது. இந்தக் காலணியின்அடிப்பாகத்தின் பயன்பாடு என்ன?

a)

உராய்வு சக்தியைக் குறைப்பதற்கு

b)

உராய்வு சக்தியை அதிகரிப்பதற்கு

c)

ஓட்டப்பந்தய வீர்ர் வேகமாக ஓடுவதற்கு

d)

ஓட்டப்பந்தய வீர்ரின் காலில் காயம் ஏற்படாமல் இருக்க

8.

பின்வருவனவற்றுள் உராய்வின் தீமையைத் தேர்ந்தெடுக.

a)

வெப்பத்தை உண்டாக்கும்.

b)

கத்தியைக் கூர்மையாக்கும்.

c)

காலணியின் அடிப்பாகம் தேய்ந்து போகும்.

d)

வாகனத்தை நிறுத்தும்.

9.

கீழ்க்காண்பனவற்றுள் எது உராய்வின் நன்மையைக் குறிக்கிறது?

a)

வட்டயத்தின் மேற்பரப்பு தேய்மானம் அடைகிறது.

b)

ஒரு பொருளை நகர்த்த சிரமமாக இருக்கும்.

c)

ஒரு பொருளை விழாமல் பிடிக்க முடியும்.

d)

தேவையில்லாத இரைச்சலை ஏற்படுத்தும்.

10.

சுந்தரி ஒரு கனமான பெட்டியை நகர்த்த முயற்சி செய்தாள். பின்வரும் எந்த வழியைப் பின்பற்றினால் சுந்தரி சுலமாக அப்பெட்டியை நகர்த்தலாம்?

a)

வகுப்பறை தரையில் நீர் ஊற்ற வேண்டும்.

b)

பெட்டியின் அடிபாகத்தில் மசகு தடவ வேண்டும்.

c)

கயிற்றைக் கொண்டு இழுக்க வேண்டும்.

d)

தள்ளு வண்டி கொண்டு தள்ள வேண்டும்.