wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. பின்வருவனவற்றுள் எது ஒரு பொருளின் வடிவத்தை உற்றறியப்படும் பயன்படும் புலன் ஆகும்?

a)

கேட்டல்

b)

பார்த்தல்

c)

நுகர்தல்

d)

சுவைத்தல்

2.
கூற்றை வாசிக்கவும்.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.    
           
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது.  கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
a)
சிங்கம்
b)
வரிக் குதிரை
c)
கிளை மான்
d)
கடற்சிங்கம்
3.
படத்தில் காணப்படும் பொருள் எந்த சக்தியைக் கொண்டுள்ளது ?
a)
மின்சக்தி
b)
இரசாயனச் சக்தி
c)
வெப்பச்சக்தி
d)
ஒளிச்சக்தி
4.

பல் சிகிச்சை முறையில் இதுவும் ஒன்று.

a)

பல் துவாரத்தை அடைத்தல்

b)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

c)

ஒட்டுப்பல் கட்டுதல்

d)

திருகாணி ஒட்டுப்பல்

5.

எது மனிதர்களின் அடிப்படை தேவைகள் அல்ல?

a)

வசிப்பிடம்

b)

நீர்

c)

பொம்மை

d)

காற்று

6.

பல்லின் வகையைப் பெயரிடுக

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

குத்துப்பல்

d)

கோரைப்பல்

7.

பின்வருபனவற்றுள் எது அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை அல்ல?

a)

ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே செல்லுதல்.

b)

நண்பர்களுடன் விளையாடுதல்.

c)

வெளியே செல்லும் முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.

d)

விபத்துக்களை உடனே ஆசிரியரிடம் தெரிவித்தல்.

8.

இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?

a)

தொலைநோக்கி

b)

நுண்ணோக்காடி

c)

உருப் பெருக்காடி

d)

ஸ்டெதாஸ்கோப்

9.
நமது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால்
a)
ஐஸ் கட்டிகளைக் கடிக்க வேண்டும்.
b)
சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்
10.

குஞ்சுகளைப் பாதுகாத்தல்.

ஏராளானமான முட்டைகளை இடுதல்

முட்டைகளை அல்லது குஞ்சுகளை மறைத்து வைத்தல்


மேலே உள்ள விளக்கம் ஒரு பிராணியின் நடவடிக்கைகளைக் காட்டுகிறது. அந்தப் பிராணிக்கும் அதன் இனவகைக்கும் இந்த நடவடிக்கைகள் அவசியமாக அமைவதன் காரணம்

a)

இனவகை வாழ்க்கைப் போராட்டம்

b)

இனவகை இனப்பெருக்கம்

c)

இனவகை வாழ்வு வளம் ( நீடு நிலவல்)

d)

இனவகை பாதுகாத்தல்