Font size
S
M
L
XL
Worksheetsதாவரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பொங் பொங் பழம் விலங்குகளால் பரவச் செய்கின்றது.
a)
சரி
b)
தவறு
2.
தாமரை விதை விலங்குகளால் பரப்பப்படுகிறது.
a)
சரி
b)
தவறு
3.
அங்சானா மரம் தனது விதையைக் காற்றின் மூலம் பரவச் செய்கிறது.
a)
சரி
b)
தவறு
4.
தாவரங்கள் முற்றழிந்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது.
a)
தவறு
b)
சரி
5.
நீடு நிலவலை உறுதிப்படுத்த விதகள் அல்லது பழங்கள் தாய்ச் செடியிலிருந்து தூரப் பரவுதல் வேண்டும்.
a)
சரி
b)
தவறு
6.
அங்சானா விதைக்கு இறக்கைப் போன்ற உறுப்பு உண்டு
a)
சரி
b)
தவறு
7.
லாலாங், மெராந்தி மற்றும் டுரியான் விதைகள் காற்றின் மூலம் பரவுகின்றன.
a)
சரி
b)
தவறு
8.
குமுட்டிப்பழம், டுரியான், ரம்புத்தான் ஆகியவை உண்பதற்குச் சுவையாக இருப்பதால் விலங்குகளால் பரப்பப்படுகிறது.
a)
சரி
b)
தவறு
9.
ஒட்டுப்புல் மற்றும் கெலுலுட் தங்கள் விதைகளை நீரின் மூலம் பரப்புகின்றன.
a)
சரி
b)
தவறு
10.
தாய்ச் செடியின் அருகில் முளைக்கும் இளம் கன்றுகள் செழிப்பாக வளரும்.
a)
தவறு
b)
சரி
Reset
