wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

scienceisfun

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

படம் மனிதனின் உடல் உறுப்புகளைக் காட்டுகிறது.

மனிதனின் சுவாசத்தின் போது செயல்படும் உறுப்புகள் யாவை?


a)

P மற்றும் Q

b)

R மற்றும் S

c)

P, Q மற்றும் R

d)

P, Q மற்றும் S

2.

படம் சந்திரன் மூக்கை மூடிக்கொள்வதைக் காட்டுகிறது.

பின்வரும் எந்த தூண்டலினால் சந்திரன் இவ்வாறு துலங்குகிறான்?

a)

ஒலி

b)

துர்நாற்றம்

c)

ஒளி

d)

சூடான மேற்பரப்பு

3.

படம் ஒரு கருவியைக் காட்டுகிறது.

மேலுள்ள கருவி எந்த மனித ஆற்றலை மீளக் கூடியது?

a)

ஞாபகசக்தி

b)

தொடர்பு

c)

பார்வை

d)

கேட்டல்

4.

படம் ஒரு வயலில் ஏற்பட்டுள்ள உணவுச் சங்கிலியைக் காட்டுகிறது.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் ஏற்படும் மாற்றம் யாது?

a)

பாம்புகளின் எண்ணிக்கை குறையும்

b)

நெல் மற்றும் வெட்டுக்கிளியின் எண்ணிக்கை அதிகரிக்கும்

c)

வெட்டுக்கிளியின் எண்ணிக்கை குறையும்

d)

எலியின் எண்ணிக்கை அதிகரிக்கும்

5.

படம் தொட்டவுடன் சுருங்கிவிட்ட ஒரு தொட்டாற்சுருங்கி தாவரத்தைக் காட்டுகிறது. மேற்கண்ட துலங்கலின் அடிப்படையில் எடுக்கக்கூடிய முடிவு என்ன?

a)

தாவரம் நீரின் தூண்டுதலுக்குத் துலங்குகிறது.

b)

தாவரம் புவியீர்ப்புத் தூண்டலுக்குத் துலங்குகிறது.

c)

தாவரம் தொடும் தூண்டுதலுக்குத் துலங்கிறது.

d)

தாவரம் சூரிய ஒளியின் தூண்டுதலுக்குத் துலங்குகிறது.

6.

படம் காந்தத்தின் ஈர்ப்பு விசையை ஆராயும் பரிசோதனையைக் காட்டுகிறது.

அகல்யா படத்தில் காண்பதுபோல் ஒரு காந்தத்தை மகிழுந்தின் அருகே கொண்டுச் சென்றாள். அவளின் உற்றறிதலைத் தெரிவு செய்க.

a)

மகிழுந்து முன்னோக்கி நகரும்.

b)

மகிழுந்து பின்னோக்கி நகரும்

c)

மகிழுந்து பக்கவாட்டில் நகரும்

d)

மகிழுந்து நகராது.

7.

உணவு வலை என்றால் என்ன?

a)

உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பு

b)

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உணவு சங்கிலிகள்

c)

விலங்குகளால் உண்ணப்படும் உணவு வலைகள்

d)

ளொரு வாழிடத்தில் உள்ள உயிரினங்கள் எண்ணிக்கையில் சரசமநிலையின் முக்கியத்துவம்

8.

எலுமிச்சை பழம் என்ன சுவை கொண்டது?

a)

இனிப்பு

b)

கசப்பு

c)

புளிப்பு

d)

துவர்ப்பு

9.

உலகின் நீலமான நதி எது?

a)

பேரா நதி

b)

கங்கை நதி

c)

காவிரி நதி

d)

நைல் நதி

10.

மாடு ஒரு தாவர உண்ணி. அதன் பற்கள் எவ்வாறு இருக்கும்?

a)

கூர்மையாக

b)

தட்டையாக

c)

குட்டையாக

d)

கோரையாக

11.

அதிக நீரை உறிஞ்சும் பொருள் எது?

a)

நெகிழிப்பை

b)

மரத்துண்டு

c)

மெல்லிழைத்தாள்

d)

காகிதம்

12.

மஞ்சள் செடியின் பயன் என்ன?

a)

வயிற்றுப் புண் தீர்க்கும்

b)

உடலுக்கு வலிமை சேர்க்கும்

c)

கண் பார்வை சிறக்கும்

d)

கிருமி நாசினி, உடல் வனப்பு

13.

காற்றில் ______________________ குறைவதால், வெப்பம் குறைகிறது.

a)

உயிர்வளி

b)

மழை நீர்

c)

கரிவளி

d)

தூசு

14.

கீழ்காண்பனவற்றும் எது ஒளியின் மூலம் கிடையாது?

a)

நெருப்பு

b)

சூரியன்

c)

நிழல்

d)

கைமின் விளக்கு

15.

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினம் எது?

a)

மீன்

b)

பறவை

c)

தவளை

d)

கோழி