wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 உந்து விசையின் விளைவுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உந்து விசை என்றால் என்ன?

a)

இழுத்தல்

b)

தள்ளுதல்

c)

இழுத்தலும் தள்ளுதலும்

2.

உந்து விசையைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

உந்து விசையின் விளைவைப் பார்க்க முடியாது.

b)

உந்து விசையின் விளைவைப் பார்க்க முடியும்.

c)

உந்து விசையைக் காற்றைப் போல் உணர முடியும்.

3.

படம் உந்து விசையின் எந்த விளைவைக் குறிக்கிறது?

a)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.

b)

உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்.

c)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.

4.

படம் உந்து விசையின் எந்த விளைவைக் குறிக்கிறது?

a)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை மாற்றும்

b)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.

c)

உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்.

5.

கீழ்க்காண்பனவற்றுள் எது உந்து விசையின் விளைவு அல்ல?

a)

நகரும் பொருளின் அளவை மாற்றும்.

b)

நகராப் பொருளை நகர்த்தும்.

c)

நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.

d)

நகரும் பொருளின் திசையை மாற்றும்.

6.

படத்தில் காண்பிக்கப்படும் உந்து விசையின் விளைவு எது?

a)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.

b)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.

c)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தைக் குறைக்கும்.

7.

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும் எனும் விளைவினைக் குறிக்கும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
8.

படத்தில் காட்டப்படும் உந்து விசையின் விளைவைத் தேர்வு செய்க.

a)

உந்து விசை ஒரு நகராப் பொருளை நகரச் செய்யும்.

b)

உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.

c)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை குறைக்கும்.

d)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.

9.

'உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்' என்ற கூற்றைச் சித்தரிக்கும் படம் எது?

a)
b)
c)
d)
10.

நெகிழ்த்திறம் கொண்ட பொருள்களின் வடிவ மாற்றம் தற்காலிகமானது.

a)

சரி

b)

தவறு