Worksheetsதாவரம் ( மீள்பார்வை ) ஆண்டு 5
Total questions: 11
Worksheet time: 8mins
தாவரங்கள் ஏன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது ?
விலங்குகளால் ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள.
செழிப்பாக வளர
சுயமாக உணவைத் தயாரிக்க
இத்தாவரங்களில் உள்ள் முட்கள் உண்ண வரும் விலங்குகளைக் காயப்படுத்துக்கின்றன.
கரும்பு, கற்றாழை, சேம இலை
சேம இலை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி
கற்றாழை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி
பொங் பொங் மற்றும் காளான் தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் முறை?
விஷம்
துர்நாற்றம்
சுனை
இத்தாவரம் துர்நாற்றம் வெளியிடுவதன் வழி, எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.
மெழுகு படலம் கொண்ட இலைகள் எவ்வாறு தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
இலைகள் சுருட்டிக் கொள்ளுதல்
நீரை இழக்காமல் இருக்கும்
நீரை அதிகம் வெளியிடும்
தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் சரியான முறைகளைக் கண்டறிக.
நீண்ட வேர்
வளைந்து கொடுக்கும் தண்டு
நீரை வெளியிடும் தண்டு
இலைகள் உதிர்தல்
நீரைச் சேமிக்கும் தண்டு
இத்தாவரத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் வழி என்ன?
பிரிந்திருக்கும் இலை
மெழுகு படலம் கொண்ட இலை
ஊசி வடிவிலான இலை
படம், தென்னை மரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் எவ்வாறு பலமான காற்று வீசும் பொழுது உடைந்துவிடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றது?
இத்தாவரம் காற்றுக்கு வளைந்து கொடுக்கும் தண்டைக் கொண்டுள்ளது.
இத்தாவரம் நிறைய கிளைகலைக் கொண்டுள்ளது.
இத்தாவரம் ஊசி வடிவ இலைகளைக் கொண்டுள்ளது.
நொய்வ விதையின் பரவும் விதம் என்ன?
காற்று
விலங்கு
வெடித்துச் சிதறுதல்
பப்பாளியைப் போன்று விதை பரவல் காரணிகளைக் கொண்டுள்ள தாவரம் எது?
நீடுநிலவலின் முக்கியத்துவங்களைக் கண்டறிக
உயிரினங்களுக்குத் தொடந்து உணவு மூலம் கிடைத்தல்.
இயற்கையில் சரிசமநிலை ஏற்படுதல்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்ள.
தாவரங்கள் அழியாமல் பாதுகாத்தல்.
