wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் வாழ்க்கைச் செயற்பாங்கு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மேற்காணும் விலங்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும் சிறப்புத் தன்மை யாது?

a)

உறுதியான ஓடு

b)

கூட்டமாக வாழுதல்

c)

நஞ்சுத்தன்மை

d)

கூர்மையான முட்கள்

2.

கீழ்க்காணும் விலங்குகளில் எது வெப்பமான காலத்தில் உடலைக் குளிர்படுத்த சேற்றில் புரளும்.

a)
b)
c)
d)
3.

Y தன் முட்டையைப் பாதுகாக்காது. இலை அடிப்பாகத்தில் முட்டையிடும்.


எது விலங்கு Y யாக இருக்கும்?

a)

வெட்டுக்கிளி

b)

வண்ணத்துப்பூச்சி

c)

ஈக்கள்

d)

கரப்பான் பூச்சி

4.

அழுங்கும் முதலையும் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன.

a)

உறுதியான ஓடு

b)

கூர்மையான முட்கள்

c)

நஞ்சு

d)

உறுதியான செதிள்

5.

ஓணான் போல தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விலங்கு எது?

a)
b)
c)
d)
6.

கடல் சிங்கம், பனிப்பாடி, திமிங்கிலம் போன்ற விலங்குகள் எவ்வாறு கடுமையான

தட்ப வெப்ப நிலையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

திமில் கொண்டுள்ளன

b)

தடித்த உரோமம் கொண்டுள்ளன

c)

கொழுப்பு அடுக்குகள் கொண்டுள்ளன.

d)

நீண்ட வால் கொண்டுள்ளன

7.

ஏன் காண்டாமிருகம் சேற்றில் புரளுகின்றது?

a)

தன் குட்டிகளைப் பாதுகாக்க

b)

தன்னை எதிரியிடமிருந்து தற்காத்துக் கொள்ள

c)

தன் உடலைக் குளுமைப்படுத்த

d)

தன் நீடுநிளவலை உறுதிபடுத்த

8.

உணவுச் சங்கிலி என்றால் என்ன?

a)

உணவுக்காக உயிரினங்கள் மேற்கொள்ளும் போராட்டம்

b)

உயிரினங்களிடையே ஏற்படும் உணவுத் தொடர்பு

c)

ஒன்றுக்கு மேற்பட்ட உணவுத் தொடர்பு.

d)

சங்கிலியால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறை

9.

ஓர் உணவுச் சங்கிலியில் தொடக்கத்தில் இருக்கும் உயிரினம் எது?

a)

மாமிச உண்ணி

b)

கொல்லுண்ணி

c)

பயனீட்டாளர்

d)

தாவரம்

10.

படத்தில் காணும் உணவுச் சங்கிலிகளில் உள்ள இரண்டாம் பயனீட்டாளர் எவை?

a)

முயல், சிங்கம்

b)

எலி, பாம்பு

c)

புல், தவளை

d)

ஆந்தை, நரி

11.

கீழ்க்காணும் உணவு வலையில் எத்தனை உணவுச் சங்கிலிகள் உள்ளன?

a)

3

b)

5

c)

6

d)

4

12.

கீழ்க்காணும் விலங்குகளில் எது தன் முட்டையையும் குட்டியையும் பாதுகாக்கும்?

a)

வாத்து

b)

ஆமை

c)

முதலை

d)

கொசு

13.

எது X- ஐ குறிக்கிறது?

a)

சிலந்தி

b)

முட்டை

c)

தவளை

d)

ஆடு

14.

மேற்காணும் படத்தில், ஏன் கிளி இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவுக் கொடுக்க

b)

இன பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதி செய்ய

d)

தன் குஞ்சுகள் வளர்வதற்காக

15.

எலியின் எண்ணிக்கையைக் குறைக்க எந்த உயிரினத்தின் எண்ணிக்கையை

அதிகரிக்க வேண்டும்?

a)

ஆந்தை

b)

வெட்டுக்கிளி

c)

எலி

d)

புல்