Worksheetsசூரிய குடும்பம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. சூரியன் ஒரு பெரிய நட்சத்திரமாகும்.
a)
சரி
b)
தவறு
2.
2. பூமியில் துணைக்கோள் இல்லை.
a)
சரி
b)
தவறு
3.
3. சூரிய மண்டலத்தில் மொத்தம் எத்தனை கோள்கள்?
a)
6
b)
7
c)
8
d)
9
4.
4. சூரிய மண்டலத்தில் மிக பெரிய கோள் எது?
a)
வருணன்
b)
வெள்ளி
c)
நிருதி
d)
வியாழன்
5.
5. நிருதி சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
a)
சரி
b)
தவறு
6.
6. இவை அனைத்தும் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒன்றை தவிர...
a)
நிலா
b)
விண்கற்கள்
c)
வால்மீன்
d)
கல்
7.
7. சிவப்பு என்று அழைக்கப்படும் கோள் எது?
a)
புதன்
b)
செவ்வாய்
c)
வெள்ளி
d)
நிருதி
8.
8. நிருதி கோளுக்குச் சூரியனைச் சுற்றி வர எத்தனை ஆண்டு எடுக்கிறது?
a)
85
b)
95
c)
75
d)
65
9.
9. மிக அதிக துணைக்கோளைக் கொண்ட கோள் சனி ஆகும்.
a)
சரி
b)
தவறு
10.
10. உயிரனங்கள் வாழ் ஏதுவான கோள் எது?
a)
செவ்வாய்
b)
புதன்
c)
வருணன்
d)
பூமி
100 %
