Font size
Worksheetsதாவரங்கள் - அறிவியல் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
தாவரங்கள் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு __________________,____________________ கொடுக்கிறது.
உணவும்
உறைவிடமும்
பணம்
சிதல் விதைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நிலத்தடித்தண்டு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மஞ்சள் எந்த தாவர வகையைச் சேர்ந்தது?
முருங்கை மரம் விதையின் மூலமும் பயிரிடலாம்....ஆனாலும் வெட்டுத்துண்டு முறையே அதிகம் பயன்பாட்டில் உள்ளது.காரணம்....
வெட்டுத்துண்டு வளர கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும்.
வெட்டுத்துண்டு வளர குறைவானக் காலம் எடுத்துக் கொள்ளும்.
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
தாவரங்கள் உயிரினங்கள் உறைவிடமாகிறது. இந்த கூற்றுக்கு ஏற்ற எடுத்துக் காட்டுகளைத் தேர்ந்தெடுத்திடுக.
மரப்பொந்தில் பறவை
காட்டில் புலி
மரத்தில் பாம்பு
தாவரங்கள் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உணவாகிறது. எடுத்துக்காட்டாக....
பழங்கள்
மூலிகைகள்
தானியங்கள்
காய்கறிகள்
இத்தாவரத்தைப் போன்றே இனவிருத்திச் செய்யும் தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பூக்கும் தாவரங்கள்தாம் விதைகளைக் கொண்டிருக்கும்.
ஆம்
இல்லை
