wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
a)

தொங்கூர்தி

b)

கட்டுமான பளுதூக்கி

c)

பளுதூக்கி

2.

இக்கருவியில் கப்பியின் பயன்பாடு உள்ளது.

a)

ஆம்

b)

இல்லை

3.

மின்தூக்கி கப்பியால் செயல்படுகிறது.

a)

ஆம்

b)

இல்லை

4.

a)

தொங்கூர்தி

b)

கட்டுமான பளுதூக்கி

c)

பளுதூக்கி

5.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


கிணற்றில் நீர் எடுக்க __________பயன்படுகிறது.

a)

கயிறு

b)

கப்பி

c)

பளு

d)

வாளி

6.
a)

தொங்கூர்தி

b)

பளு தூக்கி

7.

தீயணைப்பு வீரர்கள் ______________யைப் பயன்படுத்தி தீப்பிடித்த மேலே உள்ள வீட்டின் உள் நுழைவர்.

a)

தொங்கூர்தி

b)

கட்டுமான பளுதூக்கி

c)

பளுதூக்கி

d)

கப்பி

8.

கப்பி ஓர் ______________________________.

a)

கடின எந்திரம்

b)

சிக்கலான எந்திரம்

c)

எளிய எந்திரம்

9.

நிலையான கப்பி பளு தூக்கும் போது நகரும்.

a)

சரி

b)

தவறு

10.

கொடியை ஏற்ற நாம் கப்பியைப் பயன்படுத்துகிறோம்.

a)

சரி

b)

தவறு

11.

இந்த இயந்திரத்தின் பயன்பாடு.

a)

பளு இழுக்க

b)

பளு தூக்க

12.

மீன் தூண்டில் கப்பியால் இயங்குகிறது.

a)

சரி

b)

தவறு