Worksheetsஅறிவியல் ஆண்டு 3(நீர் அடர்த்தி)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கருங்கடலில் ஏன் மீன்கள் வாழ்வதில்லை?
a)
உப்பு அடர்த்தியாக இருப்பதால்
b)
அலைகள் அதிகம் தோன்றுவதால்
2.
பாக்கு ஏன் நீரில் மிதக்கிறது?
a)
காற்றறை உண்டு
b)
நீர் அடர்த்தி இல்லை
3.
பென்சில் நீரில் மிதக்கும்
a)
தவறு
b)
சரி
4.
சமையல் எண்ணெய் நீரில்_____
a)
மூழ்கும்
b)
மிதக்கும்
5.
அடர்த்தி அதிகமான திரவம் நீரில் _____
a)
மூழ்கும்
b)
மிதக்கும்
6.
தோல் உறிக்கப்பட்ட தேங்காய் நீரில் ____
a)
மிதக்கும்
b)
மூழ்கும்
7.
தூண்டிலில் ஏன் தக்கை உள்ளது
a)
மிதக்க
b)
மூழ்க
8.
மூழ்கும் பொருளை எவ்வாறு மிதக்க வைக்கலாம்?
a)
உப்பு அல்லது சீனியை நீரில் கரைத்தல்
b)
பாரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்
9.
மிதக்கும் பொருளை எவ்வாறு மூழ்கச் செய்யலாம்?
a)
மூழ்கும் பொருளை இணைக்க வேண்டும்
b)
நீரில் ஊற வைக்க வேண்டும்
10.
எந்தப் பொருளில் நீர் அடர்த்தி அதிகம்?
a)
கல்
b)
முட்டை
100 %
